Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அசாத் சாலி விடுதலை!

    கொழும்பு: பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கடந்தவாரம் கைது  செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகர சபையின் முன்னாள் துணை மேயரான அசாத் சாலி விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் தலையீட்டை அடுத்தே அவர் விடுதலை செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

  • இப்படியும் ஒரு இளம் சமூகமா?

    – முகம்மது இப்றாஹீம் கடந்த 05/04/2013 வெள்ளிக்கிழமை காலை 6.30 மணி-தீனுடைய பணிக்காக சென்ற நாங்கள் ஊர் திரும்புவதற்காக வேண்டி பஸ்ஸை எதிர்பார்த்த வண்ணம் ஏறாவூர் மெயின் வீதியில் நின்றோம். அத்தருணம் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு செல்லக் கூடிய ஏறாவூர் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று எமக்கு முன்னால் வந்து நின்றது.

  • நபி (ஸல்) அவர்களின் அழுகை

    ஆண்கள், பெண்கள் என அனைவருமே அழுகிறார்கள். அவ்வழுகைகள் யாருக்காக, எதற்காக என்பதை நாம் யாரும் பெரிதாக கவனத்தில் எடுப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் விரும்பினால் உலகமே அவர்களின் கையில், சுவர்க்கத்தின் உயர்ந்த இடத்தில் அவர்கள் இருக்கும் நிலையில் சுவர்க்கம் அவர்களுக்கு முன் அவ்வாறான நிலையிலும் நபிகளார் அழுதார்கள்.

  • உலக பொருளாதாரம்

    – அப்துல் மஜீத் மனிதர்களின் பெரும்பாலான நேரத்தைப் பொருளாதாரச் சிந்தனைகளும், செயல்களும் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன. பொருளை சம்பாதிப்பது, செலவிடுவது, சேமிப்பது, வாரிசுகளுக்கு விட்டுச் செல்வது போன்ற சிந்தனைகளில் மனிதன் மூழ்கிக் கிடப்பதை காண முடிகின்றது.  

  • மட்டக்களப்பு மாவட்ட (OVER 40) உதைபந்தாட்ட அணி வெற்றி

    – நமது நிருபர் மட்டக்களப்பு: இலங்கை கால்பந்தாட்டச்  சங்கம் (FFSL) நடாத்தும் அணிக்கு 11 பேர் கொண்ட   நாற்பது வயதுக்கு மேற்பட்டோருக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணி கால் இறுதி ஆட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.

  • சமாதான நீதவான் நியமனம்

    டீன் பைரூஸ். காத்தான்குடி: புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ  பள்ளிவாயலின் தற்போதைய தலைவர்  அல்.ஹாஜ். கே.எல்.எம். றஹீம், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அல்-ஹாபிழ் என்.எம். அப்துல்லாஹ் அவா்களின் முன்னிலையில் தீவு முழுவதுக்குமான சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். 

  • சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்- உலக வங்கிப் பிரதிநிதிகள் சந்திப்பு

    – எப்.எம்.பர்ஹான் கொழும்பு: நீதி அமைச்சினால் இலங்கையில் நிறுவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையம் தொடர்பில் ஒரு வர்த்தக திட்டத்தை வகுப்பதற்கு உலக வங்கியால் ஆலோசகராக  கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ள கிரஹம் மெர்ஸி, அதன் செயலாக்க சாத்தியக்கூறுகள் பற்றி அமைச்சர் ஹக்கீமிடம் விளக்கிக் கூறினார்.

  • புத்திசுவாதீனமுற்ற மகன் தாக்கியதில் தாய் பலி-காத்தான்குடியில் சம்பவம்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி:  காத்தான்குடி  3ஆம் குறிச்சி ஊர்வீதி மில்லத் மகளிர் வித்தியாலய வீதியில் புத்தி சுவாதீனமுற்ற மகன் ஒருவர் தாயை அடித்துத்; தாக்கியதில் தாய் பலியான சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

  • சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்திவருகின்றனர்: சுசன்த புன்சி நிலமே

    –  வவுனியாவிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா வவுனியா: வவுனியா மாவட்டத்தில் வாழும் அனைத்து சமூகத்திற்கு சமமான அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், சில பிரதேச சபைகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்வதற்கு தடைகளை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டியுள்ள பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசன்த புன்சி நிலமே வன்னி மாவட்ட மக்களுக்கு தேவையானவற்றை அமைச்சர் றிசாத் பதியுதீன் பெற்றுக் கொடுத்துவருவது எம்மால் பாராட்டப்பட வேண்டியது என்றும் கூறினார்.

  • இந்திய சிறையில் தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள்கைதி சனாவுல்லா மரணம்!

    -OIT: சண்டிகர்: ஜம்மு சிறையில் சக கைதியால் கடுமையாக தாக்கப்பட்ட பாகிஸ்தான் ஆயுள் தண்டனைக் கைதி சனாவுல்லா ரஞ்சய் கோமாநிலையிலிருந்து மீளாமலேயே இன்று காலை மரணமடைந்தார்.

  • தமிழ், முஸ்லிம் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: முல்லைத்தீவு பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் படிப்படியாக கட்டியெழுப்பப்பட்டு வந்துள்ள நல்லிணக்கம், நல்லுறவு, என்பன பாதிக்கப்பட்டு அதனால் இனமுறுகல் ஏற்படாதவிதத்தில் இரு தரப்பினரும் எதிர்நோக்கும் காணி விவகாரம் உள்ளிட்ட சகல பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகளைக் காண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நீதியமைச்சரும்,  சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.

  • அவர் வந்துட்டாராம்…!

    – ஸகரிய்யா ஊர் மக்களின் வாயில் சிதறும் இன்றைய வார்த்தைகள் இவை….

←Previous Page
1 … 1,071 1,072 1,073 1,074 1,075 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar