Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் பதற்றம் பொலிசார், இராணுவம் குவிப்பு

    விபரங்கள் உள்ளே..

  • காத்தான்குடியில் பதற்றம் / மையவாடி காணி தகராறு இதற்குக் காரணம்

    – விசேட நிருபர் காத்தான்குடி: காத்தான்குடி 06 ஜாமியுல்ழாபிரீன் மையவாடியின் ஒரு பகுதியை குறிப்பாக (காத்தான்குடி நுாரி புத்தக நிலையம், மற்றும் ஸ்டார் கடைக்கு முன்பாக உள்ள) மைய வாடிப் பகுதியனை ஏற்கனவே திட்டமிட்ட படி காத்தான்குடி  நகரசபை நகர முதல்வா் அஸ்பரின் தலைமையில்  வேலி இட்டு அடைக்க முற்பட்டதை அடுத்து  அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

  • பழைய அசாத் சாலியை இனிமேல் காணமுடியுமா?

    – அபூ இஸ்ஸத் கொழும்பு: கடந்த 2ம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்ட முன்னாள் கொழும்பு பிரதி மேயர் அசாத் சாலி, தான் செய்த குற்றத்திற்கு மன்னிப்புக் கோரியதன் காரணமாக விடுவிக்கப்பட்டிருந்தார்.

  • பாகிஸ்தான் தேர்தல் வன்முறைகள்: இரட்டைக் குண்டு வெடிப்பில் 9 பேர் பலி!

    – OIT இஸ்லாமாபாத்: வரலாறு காணாத ‘வன்முறை தேர்தலை’ எதிர்கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இன்று வாக்குப் பதிவின் போது கராச்சி நகரில் நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டுத் தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

  • ஜனாஸா அறிவித்தல்

    சம்மாந்துறை: இலங்கையில் அல் குர்ஆனை முதன்முதலாக தனது நெஞ்சில் சுமந்த மூத்த ஹாபிழ்களில் ஒருவரான சம்மாந்துரையைச் சோ்ந்த அல்ஹாபிழ்-மௌலவி எம்.ஏ. ஆதம்லெப்பை (புள்ளி ஹாபிழ்) என்பவா் 11.05.2013 இன்று காலமானார்கள். 

  • குற்றத்தை ஒப்புக்கொண்டதாலேயே ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அஸாத் சாலி விடுதலை!

    கொழும்பு: அரசாங்கத்திற்கு எதிராக கருத்துத் தெரிவித்தமை, இனவாதத்தை தூண்டியமை, இனங்களிடையே குழப்பம் ஏற்படுத்தல் அடங்கலாக பல குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபை முன்னாள் பிரதி மேயர் அசாத்சாலி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உத்தரவின்பேரில் நேற்று விடுவிக்கப்பட்டார்.

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் சவுதி அரேபிய உயர் அதிகாரிகள் குழு விசேட விமானம் மூலம் மட்டக்களப்பு விஜயம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சர்வதேச இஸ்லாமிய கலாசார அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவரும் நிதாஉல் ஹைர் அமைப்பின் பணிப்பாளருமான சைய்ஹ் ஹாலித் தாவுத் தலைமையிலான அரேபிய குழுவினர் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விசேட விமானம் மூலம் வருகை தந்தனர்.

  • உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் உலமாக்களுக்கான கல்வி கருத்தரங்கு இன்று காத்தான்குடியில்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமாக்களுக்கான கல்விக் கருத்தரங்கு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியலாய மேல்மாடியில் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

  • ‘ஒபாமா பிணத்துடன் மட்டும் வேண்டும்’: பத்திரிகை விளம்பரத்தால் அமெரிக்கா அதிர்ச்சி!

    வாஷிங்டன்: புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில், ‘பல ஆயிரம் உயிர்களைக் கொன்ற ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும்’ என்று முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா அதிர்ச்சியில் உள்ளது.

  • சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது- நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சட்டத்தின் ஆட்சிக்கு அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் சேவை இன்றியமையாதது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

  • புதிய ஆய்வக வளாகம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு

    – றிஸ்கான் முகம்மட் கொழும்பு: அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் புதிய அலுவலகம் மற்றும் ஆய்வக வளாகத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திறந்துவைத்தார்.

  • மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில்

     – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திரனுக்கும் முஸ்லிம் பொது மக்களுக்குமிடையிலான விஷேட சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி ஜாமிஉல்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயலில் ஜூம்மா தொழுகையின் பின் இடம்பெற்றது.

←Previous Page
1 … 1,070 1,071 1,072 1,073 1,074 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar