Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அரசியல் புறக்கணிப்பில் இடம்பெற்ற காத்தான்குடி தொழிலாளர் தினம்

    – விசேட நிருபர் காத்தான்குடி: கடந்த புதன்கிழமை மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினம் உலகெங்கிலும் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக வழமைபோல் கொண்டாடப்பட்டது.

  • இஸ்ரேல் மாநாட்டை பிரிட்டிஷ் விஞ்ஞானி ஹாக்கிங் புறக்கணிப்பு

    லண்டன்: உலகப் புகழ்பெற்ற பிரிட்டிஷ் விஞ்ஞானி, ஸ்டீபன் ஹாக்கிங், இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரஸ் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு ஜுன் மாதம் இஸ்ரேலில் நடத்தப்படவிருக்கும் ஒரு பெரிய மாநாட்டில் கலந்துகொள்வதிலிருந்து விலகிக்கொண்டிருக்கிறார்.

  • யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு நாளை வியாழக்கிழமை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: யுத்த சூழ்நிலையில் வெளியேற்றப்பட்ட அல்லது இடம்பெயர்ந்த மக்கள் தமது பூர்வீக வதிவிடங்களில் வாக்களிப்பதற்கு வகைசெய்யும் விதத்தில் வாக்காளர் பதிவு விஷேட ஏற்பாடுகள் சட்டத்தை நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் வியாழக்கிழமை (9) அங்கீகாரத்திற்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கின்றார்.

  • காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் விளையாட்டரங்கு வீதி உற்பட அப்பிரதேசம் முழுமையாக அழகுபடுத்தப்படும் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – நேரில் சென்று பார்வை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கடற்கரை வீதியில் இருந்து ஆரம்பிக்கின்ற ஹிஸ்புல்லாஹ் விளைளையாட்டரங்கு வீதியும் அதனோடு இணைந்த பிரதேசமும் முழுமையாக செப்பனிடப்படுவதோடு அங்கு மர நடுகை வர்ணக்கற்கள் பொருத்துதல் போன்ற செயற்பாடுகள் முலம் நவீன மயப்படுத்தப்பட்டு அழகுபடுத்தப்பட இருப்பதாக பிரதியமைச்சர் தெரிவித்தார்.

  • இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் – நோர்வே தூதுவர் கிறீடி லோச்சனிடம் தெரிவிப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: இனங்களுக்கிடையிலான பலதரப்பட்ட விவகாரங்களை சுமூகமாக கையாள்வதற்காக இனத் தொடர்புச் சபையொன்றை அமைப்பது தொடர்பாக தாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதந்துரைக்கவுள்ளதாக நீதியமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

  • ஹூப்பு,சுன்னி,தௌஹீத் என்பதைக் களைந்தெறிந்து- ஒன்றிணைந்து போராடுவோம்

    – முஸ்லிம்களின் ஒற்றுமைக்கான அமைப்பு கொழும்பு: அஸாத் சாலியின் கைதுக்குப் பின்னர் அவருக்கு முஸ்லிம்கள் மத்தியில் இருந்துவரும் அனுதாபங்களை, அவரது தனிப்பட்ட சமய விடயங்களை அரசியலாக்கி, இவரை மீண்டும் சிறைப்படுத்த ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் முயற்சித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.

  • சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி-நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: சவூதி அரேபியாவுக்கு இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வடிவேல் கிருஷ்ணமூர்த்தி நீதியமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீமை இன்று புதன்கிழமை (8) பிற்பகல் நீதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.

  • கிண்ணியா பொது மையவாடியை அழுகுபடுத்தி சீரமைப்புக்கான ஒன்றுகூடல் கிண்ணியா நகரபிதா தலைமையில்

    – ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபை நகரபிதா எம்.எம். ஹில்மியின் தலைமையில் கிண்ணியா பொது மையவாடி அழகுபடுத்தி சீரமைப்புக்கான கலந்துரையாடல் நேற்று மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

  • உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு காத்தான்குடி அல் அமீன் வித்தியாலயம் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மே மாதம் 8 எட்டாம் திகதி கொண்டாடப்படும் உலக செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு இன்று புதன்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பல்வேறு பிரதேச செயலக பிரிவுகளில்  சிரமாதனம், முதலுதவி, மரதன் ஓட்டம் போன்ற பல்வேறு நிகழவுகள் இடம்பெற்றன.

  • காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்களின் மூன்று நாள் கல்விச் சுற்றுலா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரி மாணவர்கள் கடந்த சனிக்கிழமை மூன்று நாள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.

  • நிவாரணங்களுடனான புதிய மின் கட்டணம் 20ம் திகதி முதல் அமுல்

    கொழும்பு: மேதினக் கூட் டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அறிவித் ததற்கு அமைய புதிய மாற்றத்துட னான மின்கட்டண அறவீடு இம்மாதம் 20ஆம் திகதிமுதல் அமுலுக்கு வருமென பொதுப் பயன் பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி ஜயதிஸ்ஸ.டி. கொஸ்தா தெரிவித்துள்ளார்.

  • உணர்வுகளைத் தூண்டி நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முயன்றதாலேயே அஸாத் சாலி கைது: பிரதமர்

    கொழும்பு: அரசியல் கட்சிகளையோ தனிநபர்களையோ நசுக்குவதற்கு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் ஒருபோதும் பயன்படுத்தாது. மாறாக, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவும் இனவாதத்தைத் தூண்டும் வகையிலும் செயற்படுவோருக்கு எதிராகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்படுகிறதென பிரதமர் தி.மு. ஜயரட்ன கூறினார்.

←Previous Page
1 … 1,072 1,073 1,074 1,075 1,076 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar