Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இம்ரானுடன் கூட்டுச் சேர்வாரா நவாஸ் ஷெரீப்?

    -OIT இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமையவுள்ளது. நவாஸ் ஷெரீப் கட்சி அங்கு தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆனால் இதுவரை பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. இருப்பினும் 2வது இடத்தைப் பிடித்துள்ள இம்ரான் கான் கட்சியுடன் இணைந்து ஷெரீப் கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  • நியூசிலாந்து பால்மா சர்ச்சை…

    கொழும்பு: நியூசிலாந்திலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் பால் மாவில் இரசாயனப் பதார்த்தங்கள் கலந்துள்ளதா என்பது தொடர்பிலான ஆய்வு தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் டொக்டர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

  • ஜாமியுழ்ழாபிரீன் மையவாடிக் காணி மீதான அத்துமீறலை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது

    PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: அபிவிருத்தி என்ற பெயரில் பொதுமக்களினதும் பள்ளிவாசல்களினதும் சொத்துக்களையும் ஆக்கிரமிப்புச் செய்யும் பொறுப்பற்ற நடவடிக்கைகளை தமது இயக்கம் வன்மையாகக்

  • இன்று காத்தான்குடியில் இனம் தெரியாதோரால் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம்!

    விசேட நிருபர். நேற்று இடம் பெற்ற காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் மையவாடி தொடர்பான பிரச்சினையினை மையப்படுத்தி நடு நிலையாளர்கள்

  • மட்டு – திராய்மடு சுவிஸ் கிராமம் ‘எப்’ வலய காட்டுப்பகுதியில் பொலிஸ் புலானய்வு பிரிவால் சட்ட விரோத ஆயுதங்கள் மீட்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு திராய்மடு சுவிஸ் கிராமம் ‘எப்’ வலய காட்டுப்பகுதியிலிருந்து வெட்டிய பனைமரத்தின் நடுப்பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாதுகாப்பான கறுப்பு பொலித்தீன் மற்றும் முல்லு

  • பெட்டைகளின் உடுப்பும் பெடியங்களின் கடுப்பும்

    மதியன்பன் பெட்டைகளின் இடுப்பும் அதுகள் போடுற உடுப்பும் எங்கிட பொடியன்மார கடுப்பேத்துதாம்

  • அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி செயலமர்வு

    றிஸ்கான் முகம்மட் அம்பாறை: அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை அறிக்கையிடல் மற்றும் பத்திரிகைத்துறை சார் ஒழுக்கக்கோவை பற்றிய பயிற்சி செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின்

  • பாகிஸ்தான் தேர்தல்: நவாஸ் ஷரீப் 3வது தடவையாக பிரதமராகிறார். இம்ரானின் கட்சி இரண்டாமிடம்!!

    – OIT இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்ற் தேர்தலில் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து 3வது பிரதமராக பதவியேற்கவுள்ளார் ஷெரீப். அதேசமயம் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளான இம்ரான் கான் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளது.

  • அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவுக் குழுக் கூட்டம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் அம்பாறை: அம்பாறை மாவட்ட இளைஞர் சம்மேளன தெரிவுக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.

  • சவூதி அரேபிய அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பினால் முஸ்லிம் சமூகத் தலைமைகளுக்கான செயலமர்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில், உலக இஸ்லாமிய கலாசார நிலையத்தின் அனுசரனையுடன் அபிவிருத்திற்கும் மனிதாபிமானத்திற்குமான சர்வதேச அமைப்பினால் முஸ்லிம் சமூகத் தலைமைகளுக்கான செயலமர்வு காத்தான்குடி சம்மேளன அஷ்ஷஹீட் ஏ அஹமட் லெப்பை மாநாட்டு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்றது.

  • கலவரத்தில் பலஸ்தீனை மிஞ்சும் காத்தமண்!

    – ஏ.ஹயாத்து முகம்மது இலங்கைக்கும் உலகுக்கும் ஓர் முன்மாதிரியான ஊராகத்திகழ்ந்த காத்தான்குடி, அரசியல் கலாச்சாரத்தில் அடிமையாகிக் கொண்டதால் தொடர்ந்து பல தரப்பட்ட அவமானங்களை அண்மைக்காலமாக சந்தித்து வருவது கவலை தருகின்றது.

  • சவூதி அரேபிய இஸ்லாமிய அறிஞர்களால் அறபுக்கல்லூரி மாணவர்களுக்கான விஷேட அறிவுசார் கருத்தரங்கு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அறபுக்கல்லூரி மாணவர்களுக்கான விஷேட அறிவுசார் கருத்தரங்கு இன்று சனிக்கிழமை காலை தொடக்கம் பிற்பகல் வரை காத்தான்குடி ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி மண்டபத்தில் ஜாமியதுல் பலாஹ் அறபுக்கல்லூரி கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் மௌலவி அமீன் (பலாஹி) தலைமையில் இடம்பெற்றது.

←Previous Page
1 … 1,069 1,070 1,071 1,072 1,073 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar