Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கென்ய மக்களுக்கு பிரிட்டன் நட்ட ஈடு

    லண்டன்: பிரிட்டிஷ் படைகளால் 1950களில் சித்ரவதைகளுக்கு உள்ளான ஆயிரக்கணக்கான கென்ய நாட்டு மக்களுக்கு பிரிட்டன் வியாழனன்று நட்டஈடு அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ஓட்டமாவடி சிறாஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இனந்தெரியாதோரால் தீ வைப்பு!

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு:  வாழைச்சேனை பொலிஸ் பிரிவிட்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளிவாயலுக்கு முன்பாக அமைந்துள்ள சிராஜிய்யா அரபுக்கல்லூரிக்கு இன்று வியாழக்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் இனந்தெரியாத குழுவொன்றினால் தீ வைக்கப்பட்டுள்ளது.

  • கிண்ணியா பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு

    – ரைஸ் கிண்ணியா: திருகோணமலை மாட்டத்தின் கிண்ணியா பிரதேசத்தல் இடம்பெற்றுவரும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் மக்கள் பெரும் அச்சத்துடன் பீதியுடனும் காணப்படுகின்றனர். இக்கொள்ளைச் சம்பவங்கள் நள்ளிரரவு நேரங்களில் அதிகமாக இடம்பெருகின்றன.

  • சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி

    – சீனாவின் குண்மிங்கிலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா குன்மிங்: சீனா மற்றும் தெற்காசிய நாடுகள் பங்கு கொள்ளும் 5 நாள் வர்த்தக கண்காட்சி நிகழ்வுகள், வியாழக்கிழமை உத்தியோக பூர்வமாக சீனாவின் குன்மிங் பிரதேசத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

  • துபாயில் இடம் பெற்ற இலங்கை முதலீட்டு மாநாடு

    – ACM. சப்றி துபாய்: துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும், இலங்கை பங்குச் சந்தையும் சேர்ந்து இலங்கையில் வெளிநாட்டு முதலீட்டை ஊக்குவிக்குமுகமாக துபாயில் கடந்த சனிக்கிழமை (01.06.2013 ) அன்று இந்த மாநாட்டை ஏற்பாடு செய்து இருந்தது.

  • இந்தியா எப்போதும் இலங்கையின் உற்ற நண்பனாக இருக்கும் – இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிசங்கர் பிரசாத்

    பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: யாழ்.விஜயம் செய்துள்ள இந்திய தூதுக்குழுவினரை மதகுருமார்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள், உள்ளிட்டோர் சந்தித்து கலந்துரையாடி

  • இந்திய ராஜ் சபையின் பிரதி தலைவர் ரவிஷங்கர் பிரசாத் தலைமையிலான இந்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு யாழ்.குடாநாட்டுக்கு விஜயம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் யாழ்ப்பாணம்: இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள இந்திய தூதுக்குழுவினரை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்,

  • மாகாணங்கள் இணைவதை ரத்து செய்ய இலங்கை யோசனை ?

    கொழும்பு: இலங்கை அரசு 13வது அரசியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சில பிரேரணைகளை விவாதித்து வருவதாக் கூறப்படும் நிலையில், இது குறித்து ஆளும் கூட்டணிக் கட்சிகள் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடத்திய ஒரு கூட்டத்திலும் விவாதிக்கப்பட்ட்தாகத் தெரிகிறது.

  • மட்டக்களப்பு அமானா வங்கியின் இரு வெற்றிடங்களுக்கான விண்ணப்பம் கோரல்

    மட்டக்களப்பு அமானா வங்கி-தகாபுல் பிரிவுக்கு பின்வரும் இரு வெற்றிடங்களுக்காக தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மேலதிக விபரங்களுக்கு இப்பிரிவின் முகாமையாளர் எம். உவைஸ் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு விண்ணப்பதாரிகள் கேட்கப்படுகின்றனர்.

  • 36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தில் கடமையாற்றிய திருமதி ஜே.சீ.தில்லைராசன் தனது 36வருட ஆசிரியர் சேவையில் இருந்து ஓய்வு பெருவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரியாவிடை நிகழ்வு பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

  • சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களின் திட்டங்களை பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் நேரில் சென்று பார்வை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியின் கீழ் அக்ரெட் (ACTED)  நிறுவனத்தினால் இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ்

  • காத்தான்குடி பிரதேசத்தில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி அடிக்கடி மின்சாரம் துண்டிப்பு-பொது மக்கள் விசனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் எவ்வித முன் அறிவித்தலுமின்றி மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

←Previous Page
1 … 1,047 1,048 1,049 1,050 1,051 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar