Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • முஹம்மதியா நூல் நிலையக் கட்டிட அடிக்கல் நாட்டு விழா

    – பஹ்மியூஸூப் திருகோணமலை: திருகோணமலை இக்பால் நகர் தி/முஹம்மதியா முஸ்லிம் வித்தியாலயத்தின் 25 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள புதிய நூல் நிலைய கட்டிடத்திற்கான அடிக்கல்  நாட்டு விழா கடந்த வாரம் பாடசாலை அதிபர் ஜனாப் ஹிதாயத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.

  • சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வு

    – ரிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: உலக சுகாதார தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது ஸ்ரீ லங்கா யூத் நிலையத்தினால் ஏற்பாடு செய்திருந்த சிரமதான நிகழ்வில் நிலையப் பொறுப்பதிகாரி SMA. லத்தீப் தலமையில் இன்று இடம் பெற்றது.

  • 7வதும் இறுதியுமான ஐ.சி.சி. சம்பியன் கிண்ணப்போட்டி நாளை ஆரம்பம்: நுழைவுச் சீட்டுக்கள் தீர்ந்ததால் இரசிகர்கள் அவதி!

    – MJ லண்டன்: 1998ம் ஆண்டிலிருந்து இரு வருடங்களுக்கு ஒருமுறை சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தினால், நடாத்தப்பட்டு வரும் ஐ.சி.சி. சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடர் நாளை லண்டன் மற்றும் கார்டிப் நகரங்களில் ஆரம்பமாகிறது.

  • முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறை குறித்த வழக்கு

    சென்னை: முஸ்லிம் பெண்கள் விவாகரத்து செய்யப்படுவதற்கு சான்றிதழ் தரும் அதிகாரம் காஜிகளுக்கு இல்லை என்று அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

  • சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் வீடமைப்புத் திட்டத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை

    -றிஸ்கான் முகம்மட் சாய்ந்தமருது: சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்டத்தில் பொருளாதார அமைச்சின் கீழ் சாய்ந்தமருது பிரதேச மக்களுக்காக கட்டப்படுகின்ற வீடுகளை பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.

  • கல்குடா அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா

    – பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கல்குடா வலயத்திலுள்ள அக்குறாணை பாரதி வித்தியாலயத்தின் அடிக்கல் நாட்டுவிழா நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலையின் அதிபர் எஸ்.சிவனேசராசா தலைமையில் இடம்பெற்றது.

  • சகல பாடசாலைகளிலும் சகலரும் கற்கக்கூடிய நிலை பலப்படுத்தப்படும்!

    கொழும்பு: தமிழ், சிங்களம், முஸ்லிம் என இன ரீதியாக பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன நேற்றுப் பாராளுமன்றத் தில் தெரிவித்தார்.

  • பங்களாதேஸிலும் ‘பிக்ஸிங்’ : அஸ்ரபுல் இடை நிறுத்தம்! கண்ணீருடன் வருத்தம் தெரிவிப்பு!!

    – MJ டாக்கா: இந்தியாவின் ஐ.பி.எல் போன்று, பங்களாதேஸில்  நடந்த பி.பி.எல் (BPL) போட்டியில் ‘மெட்ச் பிக்ஸிங்’ செய்து சிக்கிய வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் முகம்மது அஷ்ரபுல்  இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் ஆடுவதிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

  • நடிகை ஜியா கான் தற்கொலை

    – MJ மும்பை: பொலிவுட் நடிகை ஜியா கான் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். பொலிவுட் படங்களில் நடித்து வந்தவர் ஜியா கான் (25). அமெரிக்காவில் 1988-02-20 இல் பிறந்த இவர், பிரிட்டிஸ் சிடிசன்சிப் என்பதுடன்  இங்கிலாந்தில் வளர்ந்த அவர் அண்மையில் தான் தனது தாயுடன் மும்பை ஜுஹு பகுதியில் வசிப்பதற்கு வந்திருந்தார்.

  • ஐ பி எல் போட்டி முறைகேடுகளில் தாவூத் இப்ராஹிமுக்கும் தொடர்பு

    டெல்லி: இந்தியாவில் ஐ பி எல் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான விவகாரங்கள் இப்போது எல்லைகளைக் கடந்த ஒன்றாக விரிவடைந்து வருவது போலத் தோன்றுகிறது.

  • பர்மாவில் மீண்டும் கொக்க கோலா

    யங்கோன்: பர்மாவில் அறுபது ஆண்டுகளில் முதல் முறையாக கொக்க கோலா தனக்கென்று ஒரு உற்பத்தி மையத்தை தொடங்கியுள்ளது. அந்நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட்ட பிறகு அங்கு முதலீடு செய்ய முன்வந்துள்ள நிறுவனங்களில் கொக்க கோலாவும் ஒன்று.

  • ’13பிளஸ்’ வேலைத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கான அறிவூட்டல் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையில் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் ஒருங்கிணைப்பின் கீழ் நாடளாவிய ரீதியிலுள்ள சகல பிரதேச செயலக இளைஞர் சம்மேளனத்தினாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டத்திற்கமைய ‘யூத் 13 பிளஸ்’ வேலைத்திட்டத்தின் கீழ்

←Previous Page
1 … 1,048 1,049 1,050 1,051 1,052 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar