Category: Your Kattankudy
-
மாயமான விமானத்தின் கதி என்ன?: முதல்கட்ட தகவலை இன்று வெளியிடுகிறது மலேசியா
– S-90 கோலாலம்பூர்: மாயமான விமானம் குறித்த முதல்கட்ட அறிக்கையை மலேசிய அரசு இன்று வெளியிடுகிறது. மார்ச் 8ம்தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது.
-
ஐக்கிய இராச்சியத்தின் நான்கு விமான நிலையங்களின் குடிவரவுக் கணனிகள் திடீர் தடுமாற்றம்!
– MJ ஹீத்ரோ: லண்டன் ஹீத்ரோ, லண்டன் கெட்விக், ஸ்டேன்ஸ்டெட் மற்றும் பெர்மினம் ஆகிய நான்கு விமான நிலையங்களின் குடிவரவு (Immigration) திணைக்களத்தின் கணனிகள் திடீரென செயலிழந்ததால் ஐக்கிய இராச்சிய குடிவரவுத் திணைக்களம் பாரிய சிக்கல்களை குறித்த விமான நிலையங்களில் எதிர்கொண்டு வருகின்றன.
-
தொழிலாளர் வரலாறும், தொழில் சட்டங்களும்
– அப்துல் அஸீஸ் JP, பழுலுல்லாஹ் பர்ஹான் எதிர்வரும் மே தினத்தை சிறப்பிக்கும் வகையில் அனைவர்களும் தயாராகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற காரணியாக இருப்பது முதலாளி, தொழிலாளி ஆகிய இரு தரப்பினர்களுக்கிடையில் ஏற்படுகின்ற அன்னியோன்ய புரிந்துணர்வு மீது அடிப்படையாகக் கொண்ட சுமுகமான உறவாகும்.
-
அல்-ஹிறா குடும்பத்தின் நீங்காத ஆசான் மர்ஹூம் கரீம் ஆசிரியர்
– எம்.எம். ஜலீஸ், ஐக்கிய இராச்சியம் காத்தான்குடி வரலாற்றின் ஆரம்பப் பாடசாலையாக அமையும் அல்ஹிறா வித்தியாலயத்தில் சுமார் 1960 தொடக்கம் 2000 ஆண்டு காலப்பகுதிவரை கல்வி கற்ற அத்தனை மாணவ, மாணவிகளின் உள்ளங்களிலும் இன்றும் மறவாத ஓர் ஆசான் என்றால் அது மர்ஹூம் அல்ஹாஜ். எம்.எஸ்.எம்.ஏ. கரீம் ஆசியர் அவர்கள்தான்.
-
காத்தான்குடியில் இடம்பெறும் பிறைப்பூக்கள் மாபெரும் கலை நிகழ்வில் சுஜாவின் கேள்விக்குறி குறுந்திரைப்படம் வெளியீடு
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி கலை கலாசார மேம்பாட்டுக்கழகமும் டிஜிடல் மீடியாவும் இணைந்து வழங்கும் பிறைப்பூக்கள் மாபெரும் கலை நிகழ்வு காத்தான்குடி சமூக மேம்பாட்டுக்கான மக்கள் ஒன்றியத்தின் தலைவர் எம்.ஐ.எம்.ஹாரிஸ் ஜேபி தலைமையில் எதிர்வரும் 02-05-2014 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறும்.
-
NFGGயின் வேண்டுகோளின் பேரில் வடக்கு மற்றும் கிழக்கு முதலமைச்சர்கள் சிநேகபூர்வ சந்திப்பு
– PMGG ஊடகப் பிரிவு திருகோணமலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் (NFGG) வேண்டுகோளின் பேரில் வடக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ CV.விக்னேஷ்வரன் அவர்களுக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ நஜீப் A மஜீத் அவர்களுக்கும் இடையில் விஷேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
-
ஜனாஸா அறிவித்தல்
காத்தான்குடி: காத்தான்குடி 5, ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவீதியைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற அதிபர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம்.ஏ. கரீம் ஆசிரியர் அவர்கள் இன்று 30-04-2014 காலமானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
-
ஒரு ஆண் எத்தனை பெண்களையும் திருமணம் செய்யலாம்! கென்யாவில் புதிய சட்டம்
– S-90 நைரோபி: ஒரு ஆண் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கும் சட்டத்திற்கு கென்ய அதிபர் உஹுரு கென்யாட்டா ஒப்புதல் வழங்கியுள்ளார். கென்யாவில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் பலதார உறவு முறை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
-
விமானம் மாயமாகும் முன் பதிவான கடைசி உரையாடலை முதல்முறையாக ஒலிபரப்பியது மலேசியா!
– SHM பெய்ஜிங்: மாயமான மலேசிய விமானம் தரைக்கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியபோது பதிவு செய்யப்பட்டது முதன்முறையாக சீன பயணிகளின் உறவினர்களுக்கு ஒலிபரப்பப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி மாயமாகி இந்திய பெருங்கடலில் விழுந்ததாக அறிவிக்கப்பட்ட மலேசிய விமானம் MH. 370ல் பயணித்தவர்களில் 154 பேர் சீனர்கள்.
-
2015 உலகக் கிண்ணம்: கடும் போராட்டத்தின் பின்னர் மிஸ்பாஉல் ஹக் பாகிஸ்தான் அணியின் தலைவராக மீண்டும் தெரிவு!
– S-90 லாஹூர்: எதிர்வரும் 2015ல் நடைபெறப் போகும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின்போது பாகிஸ்தான் அணிக்குத் தலைவராக மிஸ்பா உல் ஹக் நீடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதை கிரிக்கெட் வாரியத் தலைவர் நஜம் சேத்தி அறிவித்துள்ளார்.
-
இரானுவ கெப் வண்டி மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில் 7 பேர் காயம்
– இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: இரானுவ கெப் வண்டி மற்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதில்கா 7 யங்களுக்குள்ளான நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (30) அதிகாலை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
-
கொழும்பு பாடசாலையில் பஞ்சாப் உடைக்கு தடை: மாணவி மனுத்தாக்கல்!
கொழும்பு: கொழும்பு ராஜகிரிய ஜனாதிபதி வித்தியாலயத்தில் பயிலுகின்ற முஸ்லிம் மாணவிகள் பஞ்சாப் உடை அணிந்து பாடசாலை வருவதை தடைசெய்ய அப்பள்ளிக்கூட நிர்வாகம் எடுத்துள்ள முடிவை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்றில் விளக்கம் அளிக்குமாறு இலங்கை உச்சநீதிமன்றம் பாடசாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.