Category: Your Kattankudy
-
இணையத்தில் தொடரும் பாலியல் பணம் பறிப்பு
– AF-89 மணிலா: இணையத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் பலருக்கு பாலியல் ரீதியாக ஆசைகாட்டி அவர்களை பின்னர் மிரட்டி உலகப் புகழ்பெற்ற பணம்பறிக்கும் கும்பளை பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
‘அரசியல்வாதிகளினாலும் கட்சிகளினாலும் அரசாங்கத்தினாலுமே தொழிலாளர்கள் இன்று அதிகம் சுரண்டப்படுகின்றார்கள்’- PMGGயின் மேதின நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்
– PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: ‘தொழிலாளர்கள் முதலாளிமார்களினால் சுரண்டப்படுகின்ற நிலைமையையும் தாண்டி இன்று தொழிலாளர்கள் அரசியல்வாதிகளினாலும் கட்சிகளினாலும் அரசாங்கத்தினாலுமே அதிகம் சுரண்டப்படுகின்றார்கள் அவர்களிடமிருந்துதான் தொழிலாளர்கள் விடுதலையும், உரிமைகளையும் இன்று பெற வேண்டியுள்ளது.
-
‘மலேசிய விமானம் வியட்நாம் கடலில்’: இங்கிலாந்து கடல் அகழ்வாராய்ச்சியாளர்
– S-90 லண்டன்: மாயமான மலேசிய விமானம் தற்போது தேடப்பட்டு வரும் இடத்தில் இருந்து 3 ஆயிரம் மைல் தொலைவில் கிடப்பதை தான் பார்த்ததாக கடல் அகழ்வாராயச்சியாளரான டிம் ஆக்கர்ஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தைச் சேர்ந்த கடல் அகழ்வாராய்ச்சியாளர் டிம் ஆக்கர்ஸ் (56).
-
அன்பான வாசகர்களே! உங்கள் வாக்குகளைப் பதிவிடுங்கள்
பொதுபலசேனாவின் இலங்கை முஸ்லிம்கள் மீதான அடக்குமுறைக்கு யார் காரணம் எனும் வாக்கெடுப்பு எமது முகப்பு பக்கத்தில் இடது பக்கம் பதிவேற்றப்பட்டிருக்கிறது. உலக தமிழ்பேசும் மக்களின் இதயங்களைத் தொட்டுவரும் எமது இணையத்தளத்தின் ஊடாக உங்களது வாக்குகள் சம்பந்தப்பட்டவர்களைத் தொடும் எனும் நம்பிக்கையில் இங்கு பதிவேற்றப்படுகிறது. நன்றி இயக்குனர்
-
விமானத்தில் ஆறரை மாதத்தில் குழந்தை பெற்ற பெண்! அவசரமாக தரையிறக்கப்பட்ட லண்டன் விமானம்!!
லண்டன்: 36 ஆயிரம் அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த விமானமொன்றில் நைஜீராயா பெண்ணொருவர் குழந்தையை பெற்றுள்ளார். பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நைஜீரியாவில் இருந்து லண்டன் நோக்கி பறந்து கொண்டிருந்தது. அதில் நைஜீராயாவைச் சேர்ந்த கர்ப்பிணியான உஜுன்வா ஒஷே (வயது 31) தன் குழந்தையுடன் பயணம் செய்தார்.
-
ஏறாவூர்-சவுக்கடியில் பிடிபட்ட இராட்சத திருக்கை மீன்!
– SHM ஏறாவூர்: சுமார் 400 கிலோ நிறையுடைய இராட்சத கொம்புத் திருக்கை மீன் ஏறாவூர் சவுக்கடியில் ஆழ்கடல் மீன்பிடியாளர்களின் வலையில் சிக்கியுள்ளது. நீண்ட இறகுகளையும் இரு கொம்புகளையும் கொண்ட இம்மீனை, மீனவர்கள் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க சிரமப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
-
அமெரிக்க கல்லூரிகளில் குவியும் பாலியல் புகார்கள்: விசாரணைக்கு அரசாங்கம் உத்தரவு!
– S-90 வாஷிங்டன்: பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான புகார்களை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் திறம்பட விசாரித்துள்ளதா, என்பதை கண்டுபிடிக்க அமெரிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஹோவார்ட், சிகாகோ பல்கலைக்கழகங்கள், ஓக்சிடென்டல் கல்லூரி உட்பட 55 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாலியல் புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்க அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
-
ஆப்கான்: கிராமத்தின் மீது மலையே சரிந்தது! பலியானோர் எண்ணிக்கை 2100 ஆக உயர்வு!
– SHM காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் வட பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 2100ஆக அதிகரித்துள்ளது. வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பதகசான் என்ற நகரின் அருகே உள்ள ஒரு கிராமத்தின் அருகேயுள்ள ஒரு சிறிய மலை தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக சரிந்து ஒரு கிராமத்தின் மேல் விழுந்தது.
-
பொழுது புலர்வதற்குள் புதைத்து விட வேண்டும்
– மதியன்பன் பதினெட்டுப் பழத்தில் இரண்டு பழுது பட்டு விட்டது பொழுது புலர்வதற்குள் இதனை புதைத்து விட வேண்டும்
-
இஸ்லாமியப் பிரச்சாரங்களை கடற்கரையில் நடாத்துவது சிறந்ததாக அமையுமா?
– அபூ ஸைனப் காத்தான்குடி: காத்தான்குடி மக்களுக்குரிய ஒரே ஒரு பொழுதுபோக்கும் இடமாக அமைவது காத்தான்குடி கடற்கரை மாத்திரமே. என்னதான் கனவன், மனைவிக்கிடையில் அன்றாட வாழ்வில் பிரச்சினைகள் வந்தாலும், தங்களுக்குரிய பிரச்சினைகளை ஒதுக்கிவைத்து குழந்தைகளுடன் வந்து அமர்வதில் ஓர் சந்தோசம் ஏற்படுகிறது.
-
அதிசயம்: ‘தலைகீழ்’ வீட்டைப் பார்த்திருக்கிறீர்களா?
– S-90 பீஜிங்: நீங்கள் எல்லாரும் ஒரு வீட்டின் மேற்கூரையில் நடக்க முடிந்தால் என்ன செய்வீர்கள்? ஆச்சரியத்தில் உறைந்து போவீர்கள் அல்லவா?அதுதான் நடக்கின்றது சீனாவில். சுற்றுலாப்பயணிகளைக் கவரும் வகையில் சீனாவின் ஷங்காய் நகரில் இந்த ‘தலைகீழ்’ வீடு உருவாக்கப்பட்டுள்ளது.
-
மலேசிய விமானத்தில் மாயமான தந்தையுடன் டுவிட்டரில் பேசும் மகள்!- நெஞ்சை பிழியும் பாசம்!!
– SHM கோலாலம்பூர்: மலேசிய விமானம் நடுவானில் மாயமாகி இரு மாதங்கள் ஆகியுள்ளன. இதுவரை விமானம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அதில் பயணித்த 239 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அனைவரும் நினைக்க தொடங்கிவிட்டனர்.