Category: Your Kattankudy
-
‘சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாது’: டுவிட்டரில் ஜனாதிபதி
கொழும்பு: சற்றுமுன்னர் சமூக வலைத்தளமான டுவிட்டர் ஊடாகக் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட மாட்டாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
-
பிளேடால் நாக்கை அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை: பேச முடியாமல் போன வாலிபர்!
– SHM ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தனது நாக்கை பிளேடால் அறுத்து சிவபெருமானுக்கு காணிக்கை செலுத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தூகடாவில் உள்ள மகாதேவ்கர்ஹா என்ற சிவபெருமான் கோவிலிலுக்கு லால் மோகன் சோரன் (வயது 17) இன்று காலை சென்றார்.
-
நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு
– ரைஸ் கிண்ணியா: கிண்ணியா நகரசபையில் கடைமையாற்றி வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபை மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.
-
ஒசாமா பின் லேடன் நினைவாக பாகிஸ்தான் பள்ளிவாயல் ஒன்றில் நூலகம்
– S-90 இஸ்லாமாபாத்: அல்கய்தா அமைப்பின் தலைவராக இருந்த ஒசாமா பின்லேடன் அமெரிக்க படைவீரர்களால் 2011 இல் சுட்டுக்கொல்லப்பட்டார்.. இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள ‘லால்’ பள்ளிவாயலில் ஒசாமா நினைவு நூலகம் திறக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் முன்னணி நாளிதழ் நியூயோர்க் டைம்ஸ் செய்து வெளியிட்டுள்ளது.
-
பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 848 பாதிரியார்கள் பதவி நீக்கம்
– SHM ஜெனீவா: பாலியல் குற்றங்களில் சிக்கிய 848 பாதிரியார்களைப் பதவி நீக்கம் செய்து வாடிகன் திருச்சபை உத்தரவிட்டுள்ளது. ஐ.நா. சபைக் கூட்டம் ஜெனீவாவில் நடந்தது. இதன்போது, சர்வதேச நாடுகளில் மக்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
-
பொதுபல சேனா செயலாளருக்கு எதிராக அமைச்சர் ரிஷாட் வழக்கு தாக்கல்
கொழும்பு: பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் வண.கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று முன்தினம் காலை கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.
-
அஸ்வர் எம்.பி.யின் சிறப்புரிமை மிக மோசமாக மீறப்பட்டுள்ளது
கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ஏ. எச். எம். அஸ்வரின் சிறப்புரிமை மோசமாக மீறப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
-
விழித்தெழு-விழுந்திடாதே..!
– AK-48 இலங்கையில் சிறுபான்மை இனத்துக்கு என்று பற்பல அமைப்புக்கள்…. முஸ்லீம்களுக்கும் பலநூறு அமைப்புக்கள்.
-
பாவனைக்கு உதவாத 170 கிலோ கேக் காத்தான்குடியில் கைப்பற்றப்பட்டது
– பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மனித பாவணைக்கு உதவாத முறையில் பொதி செய்யப்பட்ட 170 கிலோ ஒரு தொகுதி கேக் வகைகளை காத்தான்குடி பிரதேச பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நேற்று 06 செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
-
சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பில் புற்று நோய் வைத்தியசாலை
– பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விஷேட வேலைத் திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் சுகாதார அமைச்சின் 450 மில்லியன் ரூபாய் செலவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி நவீன வசிதிகளுடன் 4 மாடிகளை கொண்ட தனியான புற்று நோய் வைத்தியசாலை ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.
-
உலக மனிதாபிமானத்தை வென்ற ஓர் சவூதி நபரின் சிந்தனையும் செயலும்..
– MJ ஹெய்ல்: சவூதி ஆரேபியாவின் ‘ஹெய்ல்’ எனும் நகரில் உள்ள சவூதி மனிதர், தனது தேவைபோக மீதமான உணவு பொருட்கள் பசியால் வாடுபவர்களுக்கு கிடைக்கும் வகையில் தனது வீட்டுக்கு வெளியே தெருவில் குளிர்சாதன பெட்டி வைத்துள்ளது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ட்விட்டரில் கேள்விகளுக்கு நாளை பதிலளிக்கிறார் ஜனாதிபதி மஹிந்த
– S-90 கொழும்பு: ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாளை ட்விட்டர் மூலம் கேள்விகளுக்கு பதிலளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். கொழும்பில் உலக இளைஞர் மாநாட்டை நேற்று ஜனாதிபதி தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘இளைஞர்களாகிய நீங்கள் அனைவரும் ட்விட்டரில் இணைந்திருப்பதை நான் அறிவேன்’.