நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் பெற்றவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு

f 3– ரைஸ்

கிண்ணியா: கிண்ணியா நகரசபையில் கடைமையாற்றி வேறு நிறுவனங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு நேற்று நகரசபை நகரபிதா டொக்டர் ஹில்மி மஹ்ரூப் தலைமையில் நகரசபை மண்டபத்தில் வெகுவிமர்சையாக இடம்பெற்றது.

இதன் போது நகரசபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் சசீதரன் முகாமைத்துவ உதவியாளர்களாக கடைமையாற்றிய நாஜின் மற்றும் றியால் ஆகியோர்களுக்கான பிரியாவிடை நிகழ்வின் போது இவர்களுக்கான அன்பளிப்புக்களும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன், வேறு நிறுவனங்களில் கடமையாற்றி கிண்ணியா நகரசபைக்கு புதிதாக வந்தவர்களையும் நகரபிதா வரவேற்றதோடு சக ஊழியர்களும் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

f 3f 5

Published by

Leave a comment