Category: Your Kattankudy
-
‘எங்கள் நாட்டின் சட்டம் புனித குர்ஆனுக்கு உட்பட்டதே: எங்கள் சட்டத்தை விமர்சிக்க எவருக்கும் அருகதை கிடையாது”: அமெரிக்காவில் சவுதி நீதியமைச்சர் எச்சரிக்கை!
– MJ வோஷிங்டன்: ‘எங்கள் நாட்டின் சட்டதிட்டங்கள் இறைமறையான அல்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்கின்றது. இறைவனால் இவ்வுலக மக்களுக்கு அருளப்பட்ட சட்டங்களையே நாங்கள் எங்கள் நாட்டில் கடைப்பிடிக்கின்றோம’. என அமெரிக்காவின் தலைநகரான வோஷிங்டனில் இடம்பெற்ற சட்டத்தரணிகள், சட்ட ஆலோசகர்கள் மற்றும் மனித உரிமை அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில் சவுதி அரேபியாவின் நீதி அமைச்சர் முகம்மத் அல் ஈஸா எச்சரித்துக் கூறினார்.
-
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் பெரும் பணக்கார வீரர் யார் தெரியுமா?
– S-90 லண்டன்: பீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடவிருக்கும் வீரர்களில் போர்த்துக்கலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் பெரும் பணக்காரர் ஆவார். பீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் பிரேசிலில் நாளை துவங்குகிறது.
-
இரண்டாவது திருமணம் செய்த கனவரை சுட்டுக்கொன்ற மனைவி: சவுதியில் சம்பவம்!!
– AF-80 ரியாத்: கணவன் இரண்டாம் திருமணம் செய்து கொண்டார் என அவரை சுட்டுக் கொன்றுள்ளார் சவுதிப் பெண் ஒருவர்.மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதி அரேபியாவில் ஆண்கள் பலதார திருமணங்களை செய்து கொள்ள அந்நாட்டின் சட்டதிட்டங்கள் அனுமதியளித்துள்ளது.
-
கின்னசில் இடம்பிடித்தார் முகம் முழுவதும் முடியுடன் வாழும் 14 வயது தாய்லாந்து சிறுமி!
– S-90 பேங்கொக்: முகமெல்லாம் முடியைக் கொண்ட 14 வயது தாய்லாந்து சிறுமி ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். உலக சாதனைகளைப் பதிவு செய்யும் புத்தகமான கின்னசில் இடம் பிடித்து விட வேண்டும் என்பது தான் பல சாதனையாளர்களின் லட்சியம் எனக் கூறலாம்.
-
தனியார் வகுப்பு நடாத்திய ஆசிரியர்கள் கைது: சவுதியில் சம்பவம்
– SHM ரியாத்: பிரத்யேகமாக வீட்டில் வைத்து மாணவர்களுக்கு தனிப்பட்ட டியூசன் சொல்லிக் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இந்திய ஆசிரியர்களை ரியாத் பொலீசார் கைது செய்துள்ளனர்.தனிப்பட்ட முறையில் டியூசன் சொல்லித் தருவது சவுதி அரேபியாவில் பெரும் குற்றமாகக் கருதப்படுகிறது.
-
உதைப்பந்தாட்டம்: ‘ஓஃப்சைட்’, ‘ஃபிரீ கிக்ஸ்’ விதிமுறைகள்
– MJ லண்டன்: சென்ற ஆக்கத்தில் உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் ரசிகர்களை சில வேளைகளில் குழப்பமடையச் செய்யும் மஞ்சள் மற்றும் சிவப்பு அட்டைகளின் முழுவிபரங்களையும் தெளிவாகப் பார்த்தோம். இன்றும் இவ்வாறான குழப்பங்களுக்குரிய, சந்தேகத்திற்குரிய விடயங்களை ஆராய்வோம்.
-
‘ஸ்பெயினுக்கே கிண்ணம்’ -டொரிஸ்
ரியோ: இம்முறையும் உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் ஸ்பெயின்தான் கிண்ணத்தை வெல்லும் என்று அந்த அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் பெர்னாண்டோ டொரிஸ் கூறியுள்ளார்.
-
விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு வழங்காது
ஜெனீவா: இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்னெடுக்கவிருக்கும் விசாரணைகளுக்கு எந்த வகையிலும் ஒத்துழைப்பு வழங்கப்படமாட்டாது என ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
-
செல்பேசிகள் விந்தணுக்களை பாதிக்கிறதா?
லண்டன்: மனிதர்கள் தங்களின் காற்சட்டைப்பையில் செல்லிடபேசியை வைப்பதனால் அவர்களின் விதைப்பைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதாகவும், உற்பத்தியாகும் விந்தணுக்களின் வீரியமான செயற்பாட்டிலும் குறைபாடுகள் ஏற்படுவதாகவும் பிரிட்டனில் இருக்கும் எக்ஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் செய்திருக்கும் புதிய ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
-
கட்டாரில் ‘பிரார்த்தனை’ ஒருவிரிவான விளக்கம் பாகம்-3 என்ற தலைப்பில் வாராந்த ஈமானிய அமர்வு
கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 12-06-2014 வியாழக்கிழமை இரவு 08.30மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
-
கண்டி மாவட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் பங்கேற்பு
பழுலுல்லாஹ் பர்ஹான் கண்டி: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் கடந்த ஞாயிறு, திங்கள் கிழமைகளில் கண்டி மாவட்டத்தில் பல முக்கிய நிகழ்வுகளில் பங்குபற்றினார். ஞாயிற்றுக்கிழமை, கடுகண்ணாவை, குறுக்குத்தலை கிராமத்தில், மறு நாள் திங்கள் கிழமை அக்குறணையில் மகளிர் பாடசாலை, புளுகொஹதென்ன சாஹிரா தேசிய கல்லூரி, கசாவத்தை ஆரம்ப பாடசாலை ஆகியவற்றிற்கு அமைச்சர் விஜயம் செய்தார்.
-
பாலர் கல்விச் சுற்றுலாவும் பரிசளிப்பு விழாவும்!
-டீன் பைரூஸ்- காத்தான்குடி:புதிய காத்தான்குடி ஹிஸ்புழ்ழாஹ் பாலர் பாடசாலை (HPS) மாணவர்களின் கல்விச் சுற்றுலா அன்மையில் இடம் பெற்றது. இதன போது மாணவர்கள்,பொற்றோர்கள்,ஆசிரியா்கள்,பாடசாலை நிர்வாகிகள் என சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இச்சுற்றுலாவில் கலந்து கொண்டனர்.