மக்கா: புனித ரமழானின் இறுதிப்பத்தில் அல்லாஹ்வின் புனித ஆலயமான மஸ்ஜிதுல் ஹரத்தில் ஏற்பட்டுவரும் சனநெரிசலைக் கட்டுப்படுத்தவும், நெருக்கடிகளில் சிக்குண்டு தவிப்பவர்களுக்கு உதவும் முகமாகவும் பாதுகாப்பு படையினரை சவுதி அரசாங்கம் ஹரத்தில் நிறுத்தி வைத்துள்ளது.
உம்ராவுக்கு உலகெங்கிலும் இருந்துவரும் யாத்திரிகளால் நாளுக்கு நாள் சனநெரிசல் அதிகரித்துக்கொண்டு வருகின்றன. இஃதிகாப், மற்றும் இரவு நேரத் தொழுகைகளுக்காகவும் அதிகளவான நெரிசல்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதன்காரணமாக மக்களுக்கு பாதுகாப்பு, மருத்துவ தேவைகளுக்காக இப்படையினரை புனித ஆலயத்திற்குள் சவுதி அரசாங்கம் நிறுத்தியிருக்கின்றது.
Published by
![Makkah-Security-Force-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/makkah-security-force-11.jpg?w=150&h=90)
![Makkah-Security-Force-1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/07/makkah-security-force-11.jpg?w=580&h=350)
Leave a comment