Category: Your Kattankudy
-
“பொது பல சேனா” வின் கருத்துக்கு அடைக்கலநாதன் எம்.பி. கண்டனம்
கொழும்பு: மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புலிகளின் தலைவர் பிரபாகரனாக செயற்பட்டு வருகின்றார் என பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்த கருத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்
-
போதையில் நடனமாடிய பிக்குவுக்கு விளக்கமறியல்
குருநாகல்: பொசன் போயா தினத்தன்று போதையில் நடனமாடிய பிக்கு ஒருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் நீதிமன்ற நீதவான் ரவிந்திர பிரேமரத்தன உத்தரவிட்டுள்ளார்.
-
13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படுவதை ஆதரித்து வாக்களித்தமைக்காக ஸ்ரீ.ல.மு.கா மாகாண சபை உறுப்பினர்கள் இருவர் கட்சியிலிருந்து நீக்கம்
பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: கட்சியின் கொள்கையையும், தீர்மானத்தையும், நிலைப்பாட்டையும் மீறி, வடமேல் மாகாண சபையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றம் செய்யப்படுவதை ஆதரித்து வாக்களித்தமைக்காக அந்த மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷா,
-
ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷனினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு
பழுலுல்லாஹ் பர்ஹான் பூநொச்சிமுனை: ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷனினால் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பூநொச்சிமுனை பெரிய ஜும்மாப் பள்ளிவாயலுக்கு
-
உலக பௌத்த பயங்கரவாதத்தை தோலுரிக்கும் டைம்ஸ் சஞ்சிகை
நியுயோர்க்: உலகளவில் கூடுதலான வாசகர்களைக் கொண்டுள்ள டைம் சஞ்சிகை தனது அட்டைப்படத்தில பௌத்த தேரரின் படத்தைப் பிரசுரித்து, பௌத்த பயங்கரவாதம் தொடர்பில் அம்பலப்படுத்தியுள்ளது. ஆசிய வலய நாடுகளில் கம்போடியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை என்று பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஏனைய சிறுபான்மை இன மக்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது.
-
சந்திரிக்கா மல்வத்து பீடத்துக்கு விஜயம்
கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று காலை மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். இதனிடையே, மல்வத்து மகாநாயக்கர் மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோருக்கிடையே கலந்துரையாடலும் இடம் பெற்றது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வினால் காத்தான்குடி ஜம்மியதுல் உலமாவுக்கு 2 இலட்சம் ரூபா நிதி அன்பளிப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் ஸ்ரீலங்கா ஹிறா பௌண்டேஷனின் பிரதம பணிப்பாளருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷனினூடாக காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமாவுக்கு அதன் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் வண்ணம்
-
பொது பல சேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடி அழைத்துவரவுள்ளேன் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொது பல சேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
விஷேட செய்தி : பொது பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடி அழைத்துவரவுள்ளேன் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்
பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: பொது பலசேனா அமைப்பை மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்தாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 13ஆம் திருத்தச்சட்டத்தின் ஒரு குழந்தை – அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் பாலமுனை: முஸ்லிம் காங்கிரஸிற்கு ஒரு தார்மீகப் பொறுப்பு இருக்கின்றது. எமது கிழக்கு மாகாண சபை அமைச்சர்களிடம் அவர்களது அமைச்சோடும், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள
-
பெண்களுக்கு சன்மார்க்கக் கல்வியுடன் பாடசாலைக்கல்வியை பயிற்றுவிக்கும் வெலிகமை ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி ஒரு கண்ணோட்டம்
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்னிலங்கையில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் ஒருநகரம் வெலிகமை. வயதுக்கு வந்த பெண்கள் பாடசாலைக் கல்வியை நிறுத்திக்கொள்ளும்
-
Cisco, Network துறையில் வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போருக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு
MySoft-2U காத்தான்குடி: காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்பத் துறையில் பல புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி அவற்றுக்கான வழிகாட்டுதல்களையும்