விஷேட செய்தி : பொது பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடி அழைத்துவரவுள்ளேன் -பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

பழுலுல்லாஹ் பர்ஹான்

காத்தான்குடி: பொது பலசேனா அமைப்பை மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்தாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.    

சற்று நேரத்து முன்னர் காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பான செய்திகள்  இது தொடர்பான செய்திகள் மிக விரைவில்  ..  

WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM
WWW.YOURKATTANKUDY.COM

Published by

Leave a comment