காத்தான்குடி: காலத்தின் தேவைக்கேற்ப தொழில்நுட்பத் துறையில் பல புதிய பாடநெறிகளை அறிமுகப்படுத்தி அவற்றுக்கான வழிகாட்டுதல்களையும் சிறப்பாகச் செய்துவரும் கிழக்கின் முன்னணி கம்ப்யூட்டர் கல்வி நிறுவனங்களில் ஒன்றாகிய MySoft-2U நிறுவனமானது நடாத்திவரும் தொழில்பயிற்சி வழிகாட்டல் தொடரில் நெட்வோர்க் துறையில் தங்களது எதிர்காலத்தை பிரகாசமாக மாற்றவிரும்புபவர்கள் நெட்வேர்க் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்ப்போர் போன்றோருக்கான இலவசக் கருத்தரங்கொன்றை MySoft-2U அங்கீகாரம் பெற்ற துறைசார் நிபுணரைக் கொண்டு பின்வரும் விபரப்படி நடாத்த திட்டமிட்டுள்ளது.
காலம் : 27.06.2013 (வியாழக்கிழமை)
நேரம் : காலை 9.00 – 12.00 மணி வரை
இடம் : MySoft-2U கேட்போர் கூடம்
அட்வகேட் அப்துல் காதர் மாவத்தை, காத்தான்குடி – 03
இதில் கலந்துகொண்டு பயன்பெற விரும்புபவர்கள் – தங்களது பெயர்களை உறுதிப்படுத்திக்கொள்ள 077- 5521455, 077-8992902 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளவும்.

Leave a comment