Month: May 2013
-
ஐ.பி.எல். பிக்ஸிங்: கிறிஸ் கெயில் மீதும் சந்தேகம்
– OIT பெங்களூர்: இந்தியாவை உலுக்கி எடுத்து வரும் ஐ.பி.எல் பிக்ஸிங் விவகாரத்தில் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் புயலாக வர்ணிக்கப்படும் கிறிஸ் கெய்ல் பெயரும் அடிபடுகிறது. பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 3 வீரர்கள் சிறைக்குப் போனார்கள்.
-
லண்டன் கொலையின் பின்னர் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அச்சமும் பதட்டமும்
-MJ லண்டன்: லண்டன் வீதியில் பிரிட்டிஷ் படை வீரர் லீ ரெகி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் பிரிட்டனில் வாழும் முஸ்லிம் சமூகங்களிடையே அச்ச உணர்வு அதிகரித்திருப்பதாக மத நல்லிணக்கத்துக்கான அமைப்பொன்று கூறியுள்ளது.
-
ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ண இறுதிப்போட்டி: இறுதி நிமிட கோலால் பேயர்ன் மியூனிச் சம்பியன்!
– MJ லண்டன்: நேற்று மாலை லண்டன் வெம்ப்ளி மைதானத்தில் இடம்பெற்ற ஐரோப்பா சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான (UEFA) இறுதிப்போட்டியில் ஜேர்மனியின் இரு கழகங்களான பேயர்ன் மியூனிச் மற்றும் டொட்மண்ட் கழகங்கள் மோதின.
-
மாணவிகளுக்கான விவாதப்போட்டி மீராபாலிகா மகா வித்தியாலய மாணவிகள் வெற்றி
பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் ரியல் ஏசியன் விளையாட்டுக் கழகத்தினால் பாடசாலை மாணவிகளுக்கு ‘தற்போழுது சமூகத்தில்
-
முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம்
இர்சாத் ரஹ்மதுல்லாஹ் முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பாக கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அப்பிரதேச மக்கள் சார்பில்
-
ஜோர்தானில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக கூறப்படும் வாழைச்சேனையைச் சேர்ந்த யுவதியொருவரின் மரணம் தொடர்பில் சந்தேகம்!
பழுளுல்லாஹ் பர்ஹான் ஜோர்தான்: ஜோர்தானில் வாழைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த யுவதியொருவரின் மரணம் தொடர்பாக பெற்றோர்கள் சந்தேகம் வெளியிட்டுளளனர்.
-
முஹம்மத் றிழா எழுதிய ‘முரண்பாடுகளை கையாளுதல்’ எனும் நூல் வெளியீட்டு விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: கல்குடா முஸ்லிம்ஸ்.கொம் என அறியப்பட்ட கல்குடா.இன்போ.கொம் இணையத்தளத்தின் பணிப்பாளரான ஓட்டமாவடி முஹம்மத்
-
ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் திறந்து வைப்பு
பழுளுல்லாஹ் பர்ஹான் ஓட்டமாவடி: ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் கல்குடாத் தொகுதிக் காரியாலயம் இன்று
-
அல்லாஹ்வின் அருளால் சிறப்பாக நடைபெற்று முடிந்த வெலிகம ஜாமியுல் இஹ்ஸானின் மாபெரும் இஸ்லாமிய அழைப்பு மாநாடு
பழுளுல்லாஹ் பர்ஹான் வெலிகம: தென்மாகாணத்தில் வெலிகம ஜாமியுல் இஹ்ஸான் ஜும்மாப் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை 24ம் திகதி அறிவுக்கு
-
பாடசாலைகளுக்கு இடையிலான வெளிவாரி மதிப்பீடு: கோட்டத்தில் புதிய காத்தான்குடி மட்/அல் அமீன் சாதனை
– டீன் பைரூஸ் காத்தான்குடி:வலய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையிலான வெளிவாரி மதிப்பீடு வலய கல்வி உயர் அதிகாரிகளின் மேற்பார்வையில் சென்ற 21.05.2013 இடம் பெற்ற போது புதிய காத்தான்குடி மட்-அல் அமீன் வித்தியாலயம் — 80.03 — புள்ளிகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
-
‘சமூக ஊடகங்களின் பாதிப்பு’ எனும் தலைப்பில் கிழக்கு ஊடகவியலாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்கா தூதுவராலயத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாணத்திலுள்ள சமூக ஊடங்களில் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கான ‘சமூக ஊடகங்களின் பாதிப்பு’ எனும் தலைப்பிலான இரண்டு நாள் செயலமர்வு இன்று (25.5.20113) காலை மட்டக்களப்பு காத்தான்குடி நியு கடாபி ஹோட்டல் ரெஸ்டுரண்டில் சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் ஆரம்பமானது.
-
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு PMGG பகிரங்கக் கடிதம்
– PMGG ஊடகப் பிரிவு அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பொருளாதார பிரதியமைச்சர், பிரதியமைச்சர் காரியாலயம் காத்தான்குடி