Month: May 2013
-
தொழிலாளர் புகழ் பாடும் மேண்மை தங்கிய மேதினத்தில் ஊழியர் உரிமைகள் பலமாகட்டும் – பிரதியமைச்சர் – ஹிஸ்புல்லாஹ் மேதின வாழ்த்துச் செவ்வி
– பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: தொழிலாளர்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக கொண்டாடப்படு;ம் மே தினமாகிய இன்று தொழிலாளர்கள் உலகம் முழுவதும் ஒன்று சேர்ந்து அவர்களது பிரச்சனைகளையும் அவர்களுடை கோரிக்கைகளையும் முன் வைத்து நடத்துகின்ற தொழிலாளர் தினத்திலே அவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதில் பெருமையடைவதாக பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம். எல். ஏ .எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
-
‘சமூக மயமாக்களில் இறை பணியாளர்களின் பொறுப்பும் கடமையும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு’
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் ‘சமூக மயமாக்களில் இறை பணியாளர்களின் பொறுப்பும் கடமையும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று 01-05-2013 (புதன்கிழமை) காலை 8.30 மணிக்க புதிய காத்தான்குடி-1 பத்ரியா ஜும்மா பள்ளிவாயலில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் தலைவர் மௌலவி ஆதம்லெப்பை (பலாஹி) தலைமையில் நடைபெற்றது.
-
புல்மோட்டையில் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
– பஹ்மியூஸூப் திருகோணமலை: புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபன ஊழியர்கள் 30.04.2013 செவ்வாய் கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். மேலதிக போக்குவரத்துக் கொடுப்பனவு, தூசி துப்பரவு முதலானவற்றுக்கு பத்தாயிரம் ரூபா தருவதாக அரச வளங்கள் வர்த்தக முயற்சி அபிவிருத்தி அமைச்சர் தயாசிறி திசேர அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க புல்மோட்டை கனிப்பொருள் கூட்டுத்தாபனத் தலைவர் டிசான் குணசேகர அவர்கள் வாக்குறுதி அளித்திருந்தார்.
-
127வது சர்வதேச தொழிலாளர் தினம்இன்று! காத்தான்குடியிலும் நிகழ்வுகள்
– பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 127வது சர்வதேச தொழிலாளர் தினம் மே முதலாம் திகதி இன்று புதன்கிழமை உலகளாவிய ரீதியில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இலங்கையில் நாலாபக்கங்களிலும் தொழ்லாளர் சங்கத்தின் ஊர்வலங்கள், கூட்டங்கள், நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
-
உறங்கும் மத்தள விமான நிலையமும் பலியாகும் குரங்குகளும்…
மத்தல ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்துக்காக அமைக்கப்பட்டுள்ள மின்சார இணைப்பில் சிக்கி, நாளொன்றுக்கு 20 தொடக்கம் 30 வரையிலான குரங்குகள் உயிரை மாய்ப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.