Month: May 2013
-
முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் வெளியேரும் நிலையேற்பட்டுள்ளது!
– முல்லையன்பன் முல்லைத்தீவு: முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது வசித்து வரும் முஸ்லிம்கள் தமது மண்ணிலிருந்து மீண்டும் வெளியேரும் நிலையேற்பட்டுள்ளதுடன்,இவற்றை தடுத்து நிறுத்த முடியாமல் போயுள்ள அரசியல் தலைமைகளின் நிலைப்பாடுகள் குறித்தும் முல்லை மாவட்ட முஸ்லிம்கள் பெரும் கவலை கொண்டுள்ளனர்.
-
சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வரினால் ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கி வைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: சாய்ந்தமருது அல் கமறூன் வித்தியாலயத்திற்கு கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் நிதி ஒதுக்கீட்டில் ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் எல்.கே.ஏ. அன்வர் தலைமையில் 20.05.2013 காலை நடைபெற்றது.
-
மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழா
பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் புதிய சிந்தனையை நோக்கிய பயணத்தில் மர்ஹூம் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிசாலை திறப்பு விழாவும், 100 வறிய குடும்பங்களுக்கு இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வும், மாநகர சபை உத்தியோகத்தர் கௌரவிப்பும் மற்றும் வாசிப்பு வார பரிசளிப்பு நிகழ்வும் இன்று (22.05.2013) மாலை 3.00 மணியளவில் சாய்ந்தமருது ‘பீச் பார்க்’ அருகாமையில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.
-
மீள் குடியேற்ற உறுகாமப் பிரதேசத்தில் புதிய வீட்டுத் திட்டம் – அமைச்சர் பசில் தலைமையிலான குழு இன்று விஜயம் அடிக்கல்லும் நாட்டிவைப்பு
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளின் பேரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் இன்று ஏறாவூர் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட உறுமகாம் பிரதேசத்திற்கான வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டிவைக்கப்படவுள்ளது.
-
துபாயில் இடம் பெற்ற சர்வ மத சமய நிகழ்ச்சிகள்
– ACM. சப்றி துபாய்: இலங்கையில் பயங்கரவாதம் தோற்க்கடிக்கப்பட்டு 04 வருடங்கள் பூர்த்தியடைந்ததை நினவு கூர்ந்தும், நாட்டுக்கும், இலங்கை மக்களுக்கும் நல்லாசி வேண்டியும் துபாயில் உள்ள இலங்கையர்களினால் சர்வமத சமய நிகழ்ச்சி ஒன்று கடந்த ஞாயிறு 19.05.2013 அன்று துபாயில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்த்தாநிகத்தில் இடம்பெற்றது.
-
மட்டக்களப்பில் மட்டு ஒளி எனும் பெயரில் தனியார் தொலைக்காட்சி
– பழுளுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: மட்டக்களப்பின் நீண்ட கால கனவாக இருந்த தனித்துவமான தொலைக்காட்சி தனது சேவையை அதிகாரபூர்வமாக ஆரம்பித்துள்ளது. மட்டுஒளி என்ற நாமத்துடன் இந்த சேவை மட்டக்களப்பு பூம்புகாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
-
ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது…வடக்கு முஸ்லிம்களின் இன்றைய நிலை!
– அபூ அஸ்ஜத் ‘ஆடு நனைகின்றது என்று ஓநாய் அழுகின்றது’ என்ற நிலை தான் தற்போது வடக்கு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது. வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்இஅமைச்சருமான றிசாத் பதியுதீன் எடுத்துவரும் முயற்சிகளுக்கு முஸ்லிம் தலைமைகள் வழங்கும்ஒத்துழைப்பு என்பது கரடி பிறைகானுவது போன்றே உள்ளது என்றால் அது மிகையாகாது.
-
இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர்
கொழும்பு: இரண்டாவது இளைஞர் பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடர் இம்மாதம் 23ஆம் திகதி மஹரகமை தேசிய இளைஞர்கள் சேவை மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த நிகழ்வு இடம் பெறுமென இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
-
சவூதியிலுள்ள இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்கள்!
கொழும்பு: பொது மன்னிப்பின் பேரில் சவூதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பவிருக்கும் இலங்கையருக்கு தற்காலிக கடவுச்சீட்டுக்களை வழங்க சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
ஐரோப்பாவில் நிறைவடைந்துள்ள சிரேஷ்ட உதைப்பந்தாட்ட லீக் சுற்றுப் போட்டிகளின் முடிவுகள் ஒரேபார்வையில்
-MJ * இங்கிலாந்து- மன்செஸ்டர் யுனைட்டட் * ஸ்பெயின்- பார்சிலோனா * பிரான்ஸ்- பரிஸ் எஸ்.ஜி * ஜேர்மனி- பேயர்ன் மியூனிச்
-
“இலங்கையில் மனித உரிமைக்கும் சுதந்திரத்துக்கும் இன்னும் இடமில்லை”
லண்டன்: இலங்கையில் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியுடன் யுத்தம் முடிவுக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் அந்நாட்டில் அடிப்படை மனித உரிமைகளுக்கும் சுதந்திரத்துக்கும் மரியாதை மென்மேலும் குறைந்துகொண்டு போவதாக தி ஹியுமன் ரைட்ஸ் வாட்ச் மனித உரிமை ஆர்வலர் குழு தெரிவித்துள்ளது.
-
ஸ்பொட் பிக்ஸிங் ஸ்ரீசாந்தின் அந்தரங்கங்கள்….
– OIT டெல்லி: மும்பை ஹோட்டலில் அழகிகளுடன் இருந்ததை ரகசியமாக படம் எடுத்து, அதன் மூலம் ஸ்ரீசாந்த்தை சூதாட்டத்தில் ஈடுபடும்படி மிரட்ட தரகர்கள் திட்டமிட்டு இருந்தது பொலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கிரிக்கெட் சூதாட்ட புகாரில் கைதாகியுள்ள வீரர்கள் மற்றும் தரகர்களிடம் டெல்லி தனிப்பிரிவு பொலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.