Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இங்கிலாந்து ரெடிங் நகரில் இன்று இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

    –MJ லண்டன்: தென்கிழக்கு இங்கிலாந்தின் ரெடிங் நகரில் இன்று காலை 09:30 மணிக்கு இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் பலர் கலந்து கொண்டனர். லண்டன் வீதி, பாமர் பார்க் (Palmer Park) திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பெருநாள் தொழுகையிலும், அதன் பின்னரான குத்பா பேருரையிலும் அதிகளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.

  • தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பெருநாள் உணவு விநியோகம்

    -NTJ காத்தான்குடி: வல்ல இறைவனின் பெயரால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தனது பெருநாளை காத்தான்குடியில் மிக சிறப்பாகக் கொண்டாடியது. ஜமாஅத்தின் பொருளாலாரும் பிரச்சாரகருமான MCM. ஸைனீ பெருநாள் தொழுகையும் நடாத்தி ‘ஹலாலான சம்பாத்தியம்’ என்ற தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினார். பெருந்திரளான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

  • கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா இன்று நோன்புப் பெருநாள் சம்பந்தமாக நேற்று மாலை அறிவித்த கடிதத் தலைப்புடனான அறிக்கை

    – FM. பர்ஹான் கிண்ணியா: நேற்று மாலை ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டு, கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுவால் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா இன்று நோன்புப் பெருநாள் சம்பந்தமாக நேற்று மாலை அறிவித்த கடிதத் தலைப்புடனான அறிக்கை எமது வாசகர்களுக்கு இங்கு இணைக்கப்படுகிறது.

  • ‘நபி முஹம்மத்தின் சுன்னாவுக்கு எதிராக யார் முயற்சித்தாலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம்’- அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஸபீர் கபூரி

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கல்முனை: நபி (ஸல்) அவர்களுடைய சுன்னாவுக்கு எதிராக யார் முயற்சித்தாலும் நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என கல்முனை அன்ஸார் சுன்னத்தில் முஹம்மதியா ஜூம்மா பள்ளிவாசல் பேஸ் இமாம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.ஸபீர் கபூரி தெரிவித்தார்.

  • ‘மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கான உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதற்கு அல்லாஹ்விடம் பிராத்திப்போம்’ பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட பேட்டி (கானொளி இணைப்பு)

    காத்தான்குடி: ‘மார்க்க கடமைகளை சுதந்திரமாக செய்வதற்கான உரிமை தொடர்ந்தும் பாதுகாக்கப்படுவதற்கு அல்லாஹ்விடம் பிராத்திப்போம்’ பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் விஷேட பேட்டி ஒளிப்பதிவு இங்கு இணைக்கப்படுகிறது.

  • கல்யாணராமன்கள்…

    கண்டி: பத்திரிகைகளில் போலி பெயரில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து 10 பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்குட்படுத்துவதுடன் அவர்களிடமிருந்த 20 இலட்சம் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான தங்க ஆபரணங்களை மோசடி செய்து தலைமறைவாகியவரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

  • தூங்கும் முஸ்லிம் அமைச்சர்களும் கிழக்கில் உதயமாகும் புதிய மாவட்டமும்

    திருகோணமலை: கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் புதிதாக சிங்கள மாவட்டம் ஒன்று அமைக்கப்படவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேருவில மாவட்டம் என்ற பெயரிலான இந்த மாவட்டம் திருகோணமலை மாவட்டத்துக்கு மேலதிகமாக அமைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த மாவட்டத்துக்காக அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டு 500 ஏக்கர் வரையான காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது.

  • கிண்ணியாவில் பிறை கண்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து இன்று நாடளாவிய ரீதியில் குறிப்பிட்ட மக்கள் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டனர்

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நேற்று புதன்கிழமை கிண்ணியாப் பிரதேசத்தில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வியாழக்கிழமை இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது.

  • காத்தான்குடி மஸ்ஜிதுல் குபாவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: நேற்று புதன்கிழமை கிண்ணியாப் பிரதேசத்தில் ஹிஜ்ரி 1434 ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டது ஊர்ஜிதப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வியாழக்கிழமை இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்தப்பட்டது.

  • வட்டிப்பணத்தில் வாங்கியதாக சர்ச்சைக்குள்ளான ஜே.சி.பி. வாகனம் ஆற்றில் புதைந்தது!

    – விசேட நிறுபர் காத்தான்குடி: எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு காத்தான்குடி 5 ஆற்றங்கரை ஓரத்தில் அமையப்பெறும் சிறுவர் பெருநாள் பஸாரை முன்னிட்டு கிண்ணியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பாதை சேற்றில் புதைந்தது. 15,000 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்ட, சேற்றில் புதைந்த பாதையை இழுத்தெடுப்பதற்கு குறித்த ஜே.சி.பி. வாகனம் பயன்படுத்தப்பட்டது.

  • நலிவுற்ற சமூகமாக மாறும் இலங்கை முஸ்லிம்கள்!

    உலகத்தில் ஓர் பாகத்தில் ஷவ்வால் மாதம் தலைப்பிறை கண்டதையடுத்து உலகில் அனேகமான நாடுகளில் நோன்புப் பெருநாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிறைவிடயத்தில் ஏற்பட்ட பிணக்கால் நோன்பு பிடிக்க ஹராமான நாளான பெருநாள் தினத்தில் இலங்கை முஸ்லிம்கள் நோன்பிருப்பதை நியாயப்படுத்த யாருமில்லை!

  • பிரித்தானியாவில் வியாழக்கிழமை நோன்புப் பெருநாள்

    -MJ லண்டன்: உலகில் பல பாகங்களிலும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை இன்று தென்பட்டதைத் தொடர்ந்து, ஓகஸ்ட் 8ம் திகதி வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என லண்டன் ஜூம்ஆப்பள்ளிவாயல்கள் அறிவித்திருக்கின்றன. கிழக்கு லண்டன் ஜூம்ஆ பள்ளிவாயல், ரெடிங்-அஹ்லுல் ஹதீத்  ஜூம்ஆ பள்ளிலாயல் ஆகியவை சற்று முன்னர் வியாழக்கிழமை நோன்புப் பெருநாள் என்பதை உறுதிப்படுத்தி இருக்கின்றன.

←Previous Page
1 … 989 990 991 992 993 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar