Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • நோன்பு பெருநாள் (ஈதுல் பித்ர் ) சட்டங்கள்

    -அப்துல் நாஸர் (ஜமாலி) بسم الله الرحمن الرحيم நோன்பு பெருநாள் என்பது ரமழான் மாதத்தில் நோன்பு நோற்று அதை அடுத்து வரும்  ஷவ்வால் மாதத்தின் முதலாவது நாளில்  கொண்டாடப்படும் நாளாகும். இந்நாளுக்குரிய சட்டங்கள் பின்வருமாறு,

  • பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வெளியிட்டுள்ள பெருநாள் வாழ்த்து துண்டுப்பிரசுரம்

    – முகமட் சஜி எதிர்நோக்கவுள்ள புனித நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியின் துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்படுகிறது.

  • வரலாற்றில் முதற்தடவையாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் படை பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்கக்கோனின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஒருங்கினைப்பில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் வரலாற்றில் முதற்தடவையாக  ஏற்பாடு செய்த இன நல்லுறவு பேணும் இப்தார் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய முன்றலில் இடம்பெற்றது.

  • புனித நோன்புப் பெருநாள் தொழுகை ஏற்பாடு தொடர்பாக காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் விடுக்கும் அறிவித்தல்

    நபிகளாரின் ஸுன்னாவைப் பின்பற்றி பெருநாள் தொழுகைகளை திறந்த வெளியில் நிறைவேற்றிட வேண்டும் எனும் உயரிய நோக்கில் ஆரம்பிக்கப்பட்டு அல்லாஹ்வின் உதவியினால் அதனை நடைமுறைப்படுத்தி வருகின்றோம். இப்பணியினை பல ஆண்டுகளாக சிறப்பாக நாங்கள் மேற்கொள்வதற்கு பொதுமக்களாகிய நீங்கள் வழங்கிய ஒத்துழைப்பு மகத்தானது.

  • பெருநாள் சட்டங்கள்

    பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்     ஒவ்வொரு சமுதாயமும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக சில நாட்களைத் தேர்வு செய்து, அந்நாட்களுக்குப் புனிதம் வழங்கி அவற்றை பெருநாட்களாகக் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமிய மார்க்கத்தில் இரண்டு நாட்கள் மக்கள் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டிய நாட்களாக உள்ளன. ஒன்று ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள், மற்றொன்று ஈதுல் அழ்ஹா எனப்படும் ஹஜ்ஜுப் பெருநாள்.  

  • நோன்புப் பெருநாள் தொழுகை

    – அபூ அப்துல்லாஹ்  நபி (ஸல்) அவர்கள் உண்ணாமல் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்கு முன் உண்ண மாட்டார்கள் என புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: திர்மிதி). ஈத்தம் பழங்களை ஒற்றைப்படையாக சாப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தொழுகைக்கு புறப்பட மாட்டார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

  • நோன்புப் பெருநாள் சிறுவர் பஸாரை முன்னிட்டு கிண்ணியாவிலிருந்து காத்தான்குடிக்கு வந்த பாதை

    – டீன் பைரூஸ் காத்தான்குடி: எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, காத்தான்குடி நகரசபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் அவர்களின் முயற்சியில் ஆற்றங்கரையோரத்தில் இடம்பெறும் சிறுவர் பெருநாள் பஸார் கொண்டாட்டங்களுக்காக கிண்ணியாவிலிருந்து பாதை ஒன்று விசேடமாக தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் அவர்களின் முயற்சியில் காத்தான்குடி ஆற்றங்கரைக்கு வரவழைக்கப்பட்டிருக்கின்றது.

  • காத்தான்குடி சம்மேளனத்தின் புனித நோன்பு திறக்கும் ‘இப்தார்’ நிகழ்வு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஏற்பாடு செய்த புனித நோன்பு திறக்கும் ‘இப்தார்’ நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை மாலை காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் அஷ் ஷஹீத் எ.அஹ்மத் லெப்பை ஞாபகார்த்த மண்டபத்தில் அதன் தலைவர் எம்.ரீ.எம். காலித் ஜேபி தலைமையில் இடம்பெற்றது.

  • ‘யெமனிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்’: தங்களது பிரஜைகளுக்கு அமெரிக்கா, பிரித்தானியா அவசர வேண்டுகோள்!

    -MJ லண்டன், வாஸிங்டன்: யெமன் மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, அந்நாடுகளில் தொழில் மற்றும் சுற்றுலா நிமித்தம் தங்கியிருக்கும் தங்களது பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்காவும் பிரித்தானியாவும் அவசர வேண்டுகோளை தற்பொழுது விடுத்திருக்கின்றன.

  • யாழ்ப்பாணத்தில் அமெரிக்க விமானப் படையினர்

    யாழ்ப்பாணம்: விமானப்படையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் மருத்துவ முகாமில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க விமானப் படையினர் இன்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளனர். வடமராட்சி பிரதேசத்தில் நடைபெற்று வரும் இந்த மருத்துவமுகாமில் 10 மேற்பட்ட அமெரிக்கப் படையினர் கலந்துகொண்டுள்ளனர்.

  • ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த ஒரு தாக்குதலையும் தமது ராணுவம் மேற்கொள்ளவில்லை’: பாகிஸ்தான்

    -MJ டெல்லி: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எந்த ஒரு தாக்குதலையும் தமது ராணுவம் மேற்கொள்ளவில்லை என்று பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டு அருகே இந்திய நிலைகள் மீது இன்று அதிகாலை இடம்பெற்ற 5 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதன் காரணமாக இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

  • ஹிறா பௌன்டேசனின் ஆதரவுடன் ஸியாட் பௌன்டேசன் ஏற்பாட்டில் இப்தார் நிகழ்வு

    – முஹமட் பயாஸ், சஜி காத்தான்குடி:  காத்தான்குடி ஸியாட் பௌன்டேசன் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா ஹிறா பௌன்டேசன் ஆதரவுடன் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. ஸியாட் பௌன்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளரும் நகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.எம் ஸியாட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊர் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

←Previous Page
1 … 991 992 993 994 995 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar