கிண்ணியா: நேற்று மாலை ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டு, கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக்குழுவால் நிராகரிக்கப்பட்டதன் பின்னர் கிண்ணியா ஜம்இய்யத்துல் உலமா இன்று நோன்புப் பெருநாள் சம்பந்தமாக நேற்று மாலை அறிவித்த கடிதத் தலைப்புடனான அறிக்கை எமது வாசகர்களுக்கு இங்கு இணைக்கப்படுகிறது.
Published by


Leave a comment