தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் பெருநாள் உணவு விநியோகம்

2013-08-07-662-NTJ

காத்தான்குடி: வல்ல இறைவனின் பெயரால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தனது பெருநாளை காத்தான்குடியில் மிக சிறப்பாகக் கொண்டாடியது. ஜமாஅத்தின் பொருளாலாரும் பிரச்சாரகருமான MCM. ஸைனீ பெருநாள் தொழுகையும் நடாத்தி ‘ஹலாலான சம்பாத்தியம்’ என்ற தலைப்பில் சிறப்புரையும் ஆற்றினார். பெருந்திரளான ஆண்களும் பெண்களும் இதில் கலந்து கொண்டனர்.

பெருநாளை முன்னிட்டு ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்களும் வங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைத்து சகோதரர்களும் கலந்து சிறப்பித்தனர்.

2013-08-07-662

2013-08-07-663

2013-08-07-675

2013-08-07-688

Published by

Leave a comment