லண்டன்: தென்கிழக்கு இங்கிலாந்தின் ரெடிங் நகரில் இன்று காலை 09:30 மணிக்கு இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் பலர் கலந்து கொண்டனர். லண்டன் வீதி, பாமர் பார்க் (Palmer Park) திடலில் ஏற்பாடு செய்யப்பட்ட இப் பெருநாள் தொழுகையிலும், அதன் பின்னரான குத்பா பேருரையிலும் அதிகளவான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.
தற்பொழுது இங்கிலாந்தின் ஏனைய இடங்களிலும் தொழுகைகள் இடம்பெற்று வருகின்றன. அங்கு தற்பொழுது இதமான காலநிலை நிலவுகிறது.







Leave a comment