Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஒட்டக தேசத்து பெருநாள்

     – பிரகாசக்கவி நான்கு சுவர்களுக்குள்  நான்கு நண்பர்கள் C* C* C* C*

  • ‘எந்த விடயத்தில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும்’ – இன்றைய ஜூம்ஆ பேருரையின் ஒலிப்பதிவு

    தலைப்பு :- ‘எந்த விடயத்தில் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட வேண்டும்’ இடம்:- காத்தான்குடி-05 மஸ்ஜிதுல் குபா ஜும்மாப் பள்ளிவாயல் காலம்:- 09.08.2013 வெள்ளிக்கிழமை

  • சர்ச்சைக்குள்ளான ஹி1434 ஷவ்வால் தலைப்பிறை விவகாரம் தொடர்பிலான அறிவித்தல்-ஒலிப்பதிவு

    கட்டாயம் இவ் ஒலிப்பதிவைக்  கேட்கவும் காத்தான்குடி: நேற்று ஷவ்வால் மாதத்தின் முதலாவது தினமான புனித நோன்புப் பெருநாள் நாடளாவிய ரீதியில் பல இடங்களில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.இது இவ்வாறிருக்க குறித்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் அதை பிழை கண்டு நேற்று இலங்கை தேசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஆக்ரோஷ உரையொன்றை நிகழ்த்தியிருந்தார்.

  • கிளிநொச்சி- நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30வருடங்களுக்குபின் நோன்புப்பெருநாள் தொழுகை

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா கிளிநொச்சி: கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேசபிரிவில் உள்ள ஒரு முஸ்லீம் கிராமமான கிராமமான நாச்சிக்குடா கிராமத்தில் கடந்த 30வருடங்களுக்கு பின் மீள்குடியேறியள்ள முஸ்லீம் மக்ககள் 08.08.13 வெள்ளிக்கிழமை நோன்புப்பெருநாள் தொழுகையை மிக சிறப்பாக நாச்சிக்குடா மைதானத்தில் நடத்தப்படுவதையும்,

  • கில்லாடி பிக்குவுக்கு சிறை

    கொழும்பு: மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் அனுமதிபெற்ற சாரதி அனுபத்திரமின்றி வாகனத்தை செலுத்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் குற்றவாளியாக இனங்கண்ட தேரருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டமும் ஒருவருடம் ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாத கடூழிய சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

  • மட்டக்களப்பில் படையினரின் ரோந்து நடவடிக்கை

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கடற் படையினர் ஆகியோர் இணைந்த ரோந்து நடவடிக்கைகளை அதிகரித்துள்ளனர். மாவட்டத்தின் கடற்கரை பிரதேசங்களில் இந்த ரோந்து நடவடிக்கைள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

  • றிஸ்வி முப்திக்கு NTJ யினால் வெளியிடப்ப​ட்ட துண்டுப்பி​ரசுரம்

    – NTJ காத்தான்குடி: இவ்வருட ஷவ்வால் மாத்தின் தலைப்பிறையைப் பார்த்து அறிவித்ததன் பின்னரும், சாட்சியங்களை நம்பாது, வான சாஸ்திரத்தின் அடிப்படையில் நோன்புப் பெருநாள் பிறையை நிராகரித்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு தேசிய தௌஹீத் ஜமாஅத் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரம் இங்கு இணைக்கப்படுகிறது.

  • காத்தான்குடி பெருநாள் தொழுகை – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பங்கேற்பு

    முகம்மட் சஜி  காத்தான்குடி: காத்தான்குடி இஸ்லாமிக் சென்டர்  ஏட்பாடு செய்த பெருநாள் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. இதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர்

  • புத்தளம் திறந்த மைதான பெருநாள் தொழுகை

    இர்ஷாத் றஹ்மத்துல்லா புத்தளம்: இலங்கையில் வாழும் இஸ்லாமியர்கள் இன்று தமது நோன்பு பெருநாளை மிக மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர்.கடந்த ஒரு மாதகாலமாக நோன்பு நோற்று தமது மதக்கடமையினை நிறைவு செய்த நிலையில் இந்த பெருநாளை கொண்டாடுகின்றனர்.

  • சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முதல்வர் இல்மி அஹமட்லெவ்வையின் பெருநாள் வாழ்துச் செய்தி

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: கடந்த நோன்பு காலங்களைவிடவும் இம்முறை ரமழானில் காத்த நகர் முழுவதும் இறைமணம் வீசியது. மஸ்ஜிதுகள் பிரகாசித்தன அதிகமான மக்கள் பகல் எல்லாம் நோன்பிருந்து இரவு முழுவதும் இறைவழிபாடுகளில் ஈடுபட்டார்கள்.

  • அ.இ. ஜம்இய்யத்துல் உலமா அல்லாஹ்வைப் பயந்துகொள்ளட்டும்!

    கிழக்கு: இலங்கையில் அரைவாசி மக்கள் நோன்பை விட்டு விட்டனர் புதன்கிழமை. கால்வாசிப்பேர் பெருநாள் தொழுகையும் தொழுதுவிட்டனர். இதற்கிடையில் நோன்பா-பெருநாளா என மக்கள் அலைமோதி இருந்தனர். இதற்கெல்லாம் காரணம் உலமாக்களே!

  • ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பின் சிறப்புகள்

    – அபூ அப்துல்லாஹ்  நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பது. இந்நோன்பை நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கும். ”யார் ரமளான் மாதத்தின் நோன்பை நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடமெல்லாம் நோன்பு நோற்றதற்குச்சமம்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்).

←Previous Page
1 … 987 988 989 990 991 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar