Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பெனசீர் கொலை தொடர்பில் முஷாரஃப் மீது குற்றச்சாட்டு

    கராச்சி: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனசீர் பூட்டோ 2007இல் கொலை செய்யப்பட்டது தொடர்பில் முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ராவல்பிண்டியில் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றத்தில் ஆஜரான அவர், தன் மீது சுமத்தப்பட்ட, சதி, கொலைக்கு உதவுதல், போதுமான பாதுகாப்பை வழங்காமை, தடய  ஆதாரங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களை மறுத்தார்.

  • ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தின் மற்றுமொரு சேவை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன் நிறுவனத்தால் வசதி குறைந்த 4000 குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்பு வழங்குவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு தொகுதி குடும்பங்களுக்கு குடி நீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு இன்று செய்வாய்க்கிழமை காலை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் ஸ்ரீ லங்கா ஹிறா பௌண்டேஷன்

  • கிழக்கில் முதற்தடவையாக 17 இலட்சம் ரூபா செலவில் ‘ஸ்கோர் போர்ட்’ புள்ளிப்பலகை அட்டை அறை மட்டக்களப்பில் திறப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: கிழக்கு மாகாணத்தில் முதற்தடவையாக 17 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்கோர் போர்ட் புள்ளிப்பலகை அட்டை அறையொன்று திறந்து வைக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் சிவானந்தா தேசிய பாடசாலை அதிபர் கே.மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

  • காத்தான்குடியில் நாளை புதன்கிழமை நடமாடும் சேவை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிட்குட்பட்ட பகுதிகளுக்கான ஆட்பதிவுத் திணைக்கள அடையாள அட்டை பெறுவதற்கான நடமாடும் சேவை நாளை புதன்கிழமை காத்தான்குடி பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம். முஸம்மில் தெரிவித்தார்.

  • காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் துரிதம் – பிரதியமைச்சர் நேரில் சென்று பார்வை

    – பழுளுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி நகர சபையின் புதிய அலுவலகக் கட்டிட நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இதன் நிர்மாணப் பணிகளை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டதோடு நிர்மாண வேலைகளை துரிதப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  • பன்றியின் தோல் கலப்படம் செய்யப்படும் பிஸ்கட்

    – அஷ்செய்ஹ்: ஹிஸ்புல்லாஹ் (ரஷாதி) இன்று மேற்கத்தியர்களால் உண்ணக் கூடிய உணவிலும் பல சூழ்சிகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றுதான் இந்த பிஸ்கட். இன்று அதிகமானவர்களினால் உம்ராவிலிருந்து வாங்கி வரப்படக்கூடியதே இது. அரபியில் இவ்வாறு البسكويت اللذي يحتوي على جلد الخنزير டைப் செய்து ‘யூடியூப்’ இல் தேடிக்கொள்ளலாம்.

  • முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகமட் பதி கைதுசெய்யப்பட்டார்!

    – MJ கெய்ரோ: எகிப்து முஸ்லிம் சகோதரத்துவக் கட்சியின் தலைவர் முகம்மட் பதி சற்று முன்னர் எகிப்து விசேட படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நஸ்ர் எனும் நகரில் வசித்து வந்த இவர் தற்பொழுது பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டிருப்பதாக எகிப்து தெரிவித்துள்ளது. முகம்மட் பதியின் மகன், அம்மார் பதி (38), ஆறு வாரங்களாக இடம்பெறும் இக்கலவரத்தில் கொல்லப்பட்டிருந்தார்.

  • இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கில கவர்ச்சிப்புயல்! அவரது மாற்றத்துக்கான அனுபவத்தை பகிர்கிறார்….

    – முகமட் ஜலீஸ், இங்கிலாந்து லண்டன்: கார்ளி வட்ஸ் (Carley Watts) எனப்படும் இருபத்து நான்கு வயதுடைய ஆங்கில மொடலிங் கவரச்சி நாயகி, தனது விடுமுறையில் சென்று மீண்டும் இங்கிலாந்துக்கு வரும் போது ஹிஜாப் அணிந்த ஓர் முஸ்லிம் பெண்ணாக மாறி இருந்தார். இதன் காரணமாக விமான நிலைய அதிகாரிகள் கார்ளி வட்ஸின் அடையாளத்தை உறுதிப்படுத்த தடுமாறியதுடன், இவரது இரசிகர்களும், இங்கிலாந்து மக்களும் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

  • ஆரையம்பதி பிரதான வீதியில் மரநடுகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் ஆரையம்பதி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனின் 38 வது பிறந்த நாள் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரையம்பதி பிரதான வீதியினை அழகு படுத்தலுக்காக விதியின் நடுவில் மரம் நடப்பட்டது.

  • சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழா இனிதே நிறைவு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருந்த பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சில்ப 2013 தேசிய கைப்பணி கைத்தொழில் விழா நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றுள்ளது.

  • மலையகக் கட்சிகள் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து, வாகனங்கள் சேதம்

    கொட்டகலை: இலங்கையில் மலையகத்தில் அரசாங்க கூட்டணியில் போட்டியிடுகின்ற தமிழ்க் கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பி. திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கத்தினருக்கும் இடையே கொட்டகலை நகரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

  • ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் செயலகம் கிளிநொச்சியில் திறப்பு

    – பழுளுல்லாஹ் பர்ஹான் வட மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பாக போட்டியிடும் கட்சிகளினதும் வேட்பாளர்களினதும் செயற்பாட்டுக்கான தேர்தல் செயலகம் நேற்று (17) திறந்துவைக்கப்பட்டது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாலரும் அமைச்சருமான சுசில்பிறேம ஜயந்த. சிறுவர் பெண்கள் விவகார அமைச்சர் திஸ்ஸகரலியத்த,

←Previous Page
1 … 976 977 978 979 980 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar