ஆரையம்பதி பிரதான வீதியில் மரநடுகை

3[1]– பழுலுல்லாஹ் பர்ஹான்

ஆரையம்பதி: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தனின் 38 வது பிறந்த நாள் தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்க மாகாண சபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தலைமையில் ஆரையம்பதி பிரதான வீதியினை அழகு படுத்தலுக்காக விதியின் நடுவில் மரம் நடப்பட்டது.

இந்நிகழ்வில் ஆரையம்பதி ஆலயங்களின் பிரதிதிநிதிகள்,ஓட்டோ சங்கத் தலைவர்கள் ஆற்றல் பேரவை உறுப்பினர்கள், வர்த்தகப் பிரதி நிதிகள், பிரதேச சபை பிரதி நிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

3[1]

5[1]

arayampathi (2)

arayampathi

Published by

Leave a comment