Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சுகாதார அமைச்சு மற்றும் சுகாதார திணைக்களத்தின் வழிகாட்டலில் மட்டக்களப்பு-காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முதற்தடவையாக உளநல நோயாளிகளின் நன்மை கருதி 13-12-2013 இன்று வெள்ளிக்கிழமை உள ஆரோக்கிய சிகிச்சை நிலையம் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிரினால் உத்தியோகபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைக்கப்பட்டது.

  • 2023ல் செவ்வாய் பயணம்: விண்ணப்பித்தோர் விபரங்கள்

    – SHM லண்டன்: நெதர்லாந்தைச் சேர்ந்த ‘மார்ஸ் ஒன்’ என்ற அமைப்பு செவ்வாய் கிரகத்துக்கு 2023ம் ஆண்டில் மனிதர்களை குடியேற்றப்போவதாக கூறி வருகிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கான குடியிருப்புகளை அமைக்கப்போவதாகவும்,  அங்கு சென்று தங்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் சமீபத்தில் அது அறிவிப்பு வெளியிட்டது. இந்த விண்ணப்பத்துக்கான இறுதி நாள் நேற்றுடன் முடிந்தது.

  • கையடக்க தொலைபேசி திருத்துதல் குறித்த பயிற்சி நெறி

    கொழும்பு: தொலைபேசிகளை திருத்துதல்  கையடக்க தொலைபேசிகள் தொடர்பான தொழில்நுட்பங்கள் அறிவைப் பெற்றுக் கொள்ள விரும்பும் இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு பயிற்சி  நெறி ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

  • தங்கத்தின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்காதவருக்கு ரூ.10,000 அபராதம்

    பதுளை: தங்கத்தின் விலைப் பட்டியலை காட்சிக்கு வைக்காத தங்க வியாபார நிலைய உரிமையாளருக்கு 10,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் குற்றத்தினை ஒப்புக்கொண்டமைக்காக பதுளை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி, செல்வி மஹேஷா பிரியதர்ஷனி த சில்வா இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

  • கென்ய சுதந்திரதின விழாவில் ஜனாதிபதியும் பாரியாரும் பங்கேற்பு

    நைரோபி: கென்யாவுக்கு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் சுதந்திர தின வைபவங்களிலும் பங்கேற்றார்.

  • தாம் வகிக்கும் பதவிகளில் இருப்பதையிட்டு வெட்கப்படுகிறோம்-மாவட்ட சமுர்த்தி மகாநாடுட்டில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

    – முகம்மட் சஜி மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டம் கடந்த யுத்தகாலத்தை விட தற்போது சகல அடிப்படை அம்சங்களிலும் பின்தங்கி இலங்கையின் முதலாவது வறுமை மாவட்டமாக தெரிவு செய்யப்பட்டுள்ளமையிட்டு தாம் வகிக்கும் பதவிகளில் இறுப்பதையிட்டு வெட்கப்படுவதாக பொருளாதர அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.எ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்

  • எல்லா நாட்களும் நல்ல நாட்களே!

    – மௌலவி K.L.M. இப்ராஹீம் மதனீ அல்லாஹ் படைத்த எல்லா நாட்களும் நல்ல நாட்கள்தான், சில நாட்கள் நல்லதென்றும் சில நாட்கள் கெட்டதென்றும் கருதுவது கூடாது. இது இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் மிக பெரும் குற்றமும் மூட நம்பிக்கையுமாகும். ஒவ்வொரு நாளும் அது சிலருக்கு சந்தோஷமான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் சிலருக்கு கவலையான நிகழ்வுகள் நடக்கக்கூடியதாகவும் இருக்கும்.

  • சிலிக்கன் ஜெல் செயற்கை மார்பகச் சிகிச்சைகளும் புகார்களும்

    – SHM பரிஸ்: பிரான்சில் செயற்கை மார்பக தயாரிப்பில் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப் பட்டுள்ளது. பெண்கள் தங்களது முன்னழகை அதிகக் கவர்ச்சியாக்குவதற்கும்,  நோயினால் பாதிக்கப் பட்டு மார்பகங்களை இழந்தவர்களும் சத்திர சிகிச்சை  மூலம் செயற்கை மார்பகங்களைப் பொருத்திக் கொள்வதுண்டு.

  • காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2013 சர்வதேச சிறுவர் தின, முதியோர் வார விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேச செயலகத்தின் 2013 சர்வதேச சிறுவர் தின, முதியோர் வார விழா 12-12-2013 இன்று வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • தெரிவிப்பது நாங்கள் – தீர்வு பெற்றுக் கொடுப்பது யார்……

    -jp- காத்தானகுடி:காத்தான்குடி கடற்கரை விதி பெரிய ஜூம்ஆ பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ளது மட்.அல் அமீன் வித்தியாலயம்.இவ்வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதியில் போடப்பட்டுள்ள வடிகான் மூடிகள் உடைந்து சேதமடைந்துள்ளமையினால் மாணவா்கள், பாதசாரிகள் ,பொது மக்கள் என பலரும் போக்குவரத்திற்கு பெரிதும் சிரமப்படுகின்றனர்.

  • ஒபாமா-காஸ்ட்ரோ கைகுலுக்களில் சர்ச்சை!

    – SHM கெப்டவுண்: மண்டேலாவின் இரங்கல் கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவும் கை குலுக்கிக் கொண்டது ஏற்கனவே திட்டமிட்டதல்ல, எதிர்பாராமல் நடந்தது என அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

  • புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபராக மௌலவி.எஸ்.ஏ.சீ.யாகூப் கடமையேற்கின்றார்

    – புத்தளம் ப்ரியன் புத்தளம்: புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியில் தரம் 2 ஜக் கொண்ட அதிபராக எம்.றாசிக் பணியாற்றி வந்தார்.அண்மையில் கல்வி அமைச்சினால் நடத்தப்பட்ட அதிபர் தரம் 1 ற்கான பரீட்சையில் மௌலவி யாகூப் சித்திபெற்றதையடுத்து அவருக்கு புத்தளம் சாஹிரா தேசிய கல்லுாரியின் அதிபருக்கான நியமனத்தை கல்வி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க வழங்கினார்.

←Previous Page
1 … 861 862 863 864 865 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar