Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • சம்பளம் கிடைக்காத சிம்பாப்வே வீரர்கள் போட்டிகளைப் புறக்கணிக்க எச்சரிக்கை

    ஹராரே: குறித்த காலத்தில் சம்பளம் வழங்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்கள் பணி நிறுத்தத்தில் குதிக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். வீரர்களுக்கு சம்பளம் வழங்க சிம்பாப்வே கிரிக்கெட் சபை நிர்ணயித்த இறுதித் திகதி நேற்று ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.

  • சுகாதார சேவையில் வரலாற்று சாதனை; ஒரே நாளில் 10,400 பேருக்கு நியமனம்

    கொழும்பு: இலங்கையின் இலவச சுகாதார சேவை வரலாற்றில் முதற்தடவையாக 10,400 பேர் அரசாங்க சுகாதார சேவைக்கு நாளை 17ம் திகதி சேர்ந்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்றுத் தெரிவித்தார்.

  • அமெரிக்க விசா மோசடியில் சிக்கியுள்ள இந்திய துணைத் தூதுவர்

    – SHM நியூயோர்க்: விசா மோசடி குற்றச்சாட்டில் கைதான இந்தியப்பெண் தூதர் தேவயானிக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து விலக்கு உரிமை கிடையாது என்றும், மேலும் இந்தியத் துணைத் தூதரின் கைது நடவடிக்கை அமெரிக்க-இந்திய உறவை எந்தவகையிலும் பாதிக்காது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.

  • பார்வை இழந்தோருக்கான அல்குர்ஆன் பயிற்சி நெறி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

    அன்புடையீர்,  அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ அகில அலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் மக்தப் புணரமைப்புக் குழு பார்வை இழந்தோருக்கு புனித அல்குர்ஆனை சரளமாக ஓதுவதற்கான வழிவகைகளை செய்து கொடுக்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விஷேட வகுப்புகளை இத்துறையில் அனுபவமும் திறமையுமிக்க சர்வதேச ஆலிம்களின்

  • ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் முக்காடு போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது மனித உரிமை மீறலாகும்- முஸ்லிம் மக்கள் கட்சி

    பழுலுல்லாஹ் பர்ஹான் புதிதாக அறிமுகப்படுத்தப்படவிருக்கும் ஆள் அடையாள அட்டையில் தொப்பி மற்றும் பெண்களின் முக்காடு போட்ட புகைப்படங்களுக்கு அனுமதியில்லை என்பது இந்த நாட்டில் அரங்கேறும் மற்றுமொரு மனித உரிமை மீறலாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்தார்.

  • இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இன ஒடுக்குமுறைகள் மீண்டும் அடையாள அட்டை ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது – மட்டு மாநகர சபை முன்னால் உறுப்பினர் றம்ழான்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: தேசிய அடையாள அட்டையில் முஸ்லிம்களின் கலாச்சார அடையாளத்தை மாற்ற முனைவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

  • மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் திரும்பியே பார்க்காத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது உட்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டை தனது முயற்சியாகக்காட்ட முற்படுவது வேடிக்கையானது

    பழுலுல்லாஹ் பர்ஹான் கல்முனை: கல்முனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்கள் அல்லலுற்ற போதெல்லாம் அப்பக்கம் திரும்பியே பார்க்காத சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது உட்கட்டமைப்பு வசதிக்காக ஒதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டை தனது முயற்சியாகக்காட்ட முற்படுவது வேடிக்கையானதும், கண்டனத்திற்குமுடையதுமாகுமென சாய்ந்தமருது வொலிவேரியன் சுனாமி உதவி பெறுவோர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • கண்ணீர் மழையுடன் ஆபிரிக்க தந்தை நெல்சன் மண்டேலாவின் உடல் நல்லடக்கம்

    மறைந்த தென்னாபிரிக்க தந்தையும், முன்னாள் ஜனாதிபதியுமான நெல்சன் மண்டேலா உடல் இன்று அவரது சொந்த கிராமத்தில் அவரது வீட்டின் அருகே அரச மரியாதையோடு நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ் உள்பட 100 நாடுகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் கண்ணீருடன் மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர். 

  • புற்றுநோய் சிகிச்சை: அமைச்சர் பசில் ராஜபக்ஸ அமெரிக்க மருத்துவமனையில் அனுமதி!

    – SHM ஹஸ்டன்: ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரர் பசில் ராஜபக்‌ச புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • காத்தான்குடி ஸெயின் மௌலான பள்ளிவாயலின் துரிதமான கட்டுமானப்பணிகள்…

    படம்: எம்.பி.எம்.றிப்தி

  • தனித்து போட்டியிடினும் உறவில் பாதிப்பில்லை: அரசின் பங்காளிக் கட்சியே நாம்

    கொழும்பு: முஸ்லிம் காங்கிரஸ் மேல்மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடு மென அக்கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். நாங்கள் தனித்துக் கேட்டு வரலாறுகள் படைத்துள்ளோம்.

  • நெல்சன் மண்டேலாவின் இறுதிக் கிரியைகள் இன்று

    கெப்டவுண்: தென்னாபிரிக்க கறுப்பு இன மக்களின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து போராடிய பெரும் தலைவர் நெல்சன் மண்டேலாவின் இறுதி கிரியைகள் இன்று அவர் பிறந்த கிராமத்தில் நடைபெறுகிறது.

←Previous Page
1 … 859 860 861 862 863 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar