ஆரையம்பதி: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் 2014ம் ஆண்டிற்கான இளைஞர் விளையாட்டுப் போட்டிகளின் குழுப்போட்டிகள் ஆரையம்பதி மகாவித்தியாலய பாடசாலை மைதானத்தில் மண்முனைப்பற்று பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவர் சுதன் தலைமையில் நடைபெற்று வருகின்றனது.
இதற்கமைய ஆண்,பெண்களுக்கான கிறிக்கட் போட்டி (08.02.2014) நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிகளை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான பூ .பிரசாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ஆரம்பித்துவைத்தார்.
Published by
![photo_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/photo_11.jpg?w=150&h=90)
![photo_1[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/photo_11.jpg?w=780&h=468)
![photo_5[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/photo_51.jpg?w=780&h=468)
![photo_2[1]](https://yourkattankudy.com/wp-content/uploads/2014/02/photo_21.jpg?w=780&h=468)
Leave a comment