காத்தான்குடியை சேர்ந்த முகம்மது பைரோஸ் ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டப்படிப்பினை பூர்த்தி செய்துள்ளார்
– AAM. ஜவ்ஸாத்
டுபாய்: காத்தான்குடியை சேர்ந்த முகம்மது பைரோஸ் என்பவர் ஐக்கிய இராச்சியத்தின் (UK) பழமை வாய்ந்த Heriot -Watt பல்கலைக்கழகத்தில் முதுமானி பட்டப்படிப்பினை MSc (Construction Project) பூர்த்தி செய்துள்ளார்.
தற்போது, ஐக்கிய அரபு இராச்சியத்தில் Senior Quantity Surveyor ஆக பணிபுரியும் இவர், காத்தன்குடி 4ம் குறிச்சி மர்ஹூம் அப்துல்மஜீட் (ஆசிரியர்) ஜனாபா சுபைத பீவி ஆகியோரின் புதல்வரும், அல்ஹிரா வித்தியாலயம், மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் NDT (Civil Engineering ) கட்கை நெறியை பூர்த்தி செய்தவருமாவார்.
முகம்மது பைரோஸ் அவர்களது இக்கல்வி அடைவுக்கு எமது இணையத்தளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Leave a comment