Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம்’-அமைச்சர் றிசாத் பதியுதீன்

    மன்னார்: வறுமையினை காரணம் காட்டி தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,கைத்தொழில், வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் கடும் முயற்சியும்,

  • சாத்தானின் நடனம் – குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு எதிர்ப்பு: சோஷி நகரில் பூகம்பம் வர கூட்டுப் பிரார்த்தனை

    – S-90 சோஷி: குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் சோஷி நகரில் பூகம்பம் வர இஸ்லாமிய குழு ஒன்று தனது பிரார்த்தனையைத் தொடங்கியுள்ளது. இந்த பிரார்த்தனையில் மற்றவர்களையும் பங்கு கொள்ள அந்தக்குழு இணையதளம் வாயிலாக அழைப்பு விடுத்துள்ளது.

  • இங்கிலாந்து பாடசாலையில் மாணவிகள் ‘ஸ்கேர்ட்’ அணிய தடை

    – S-90 லண்டன்: இங்கிலாந்தில் உள்ள பாடசாலை ஒன்று மாணவிகள் ஸ்கேர்ட் அணிந்து வருவதற்கு தடை விதித்துள்ளது. இங்கிலாந்தின் நோர்ஃபோக்கில் உள்ள  உயர் நிலைப் பாடசாலையில் படிக்கும் மாணவிகள் ஸ்கர்ட் அணிந்து வருவதற்கு பள்ளி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

  • வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள்: அமைச்சர் ஹக்கீம் நிகழ்த்திய உரை

    – றிஸ்கான் முஹம்மட் கொழும்பு: வட கிழக்கு மாகாணங்களில் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நீதியமைச்சு ஒரு விசேட காணி மத்தியஸ்த குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது.

  • விஸ்தரிக்கப்பட்டுவரும் காத்தான்குடி ஆதார லைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு

    – விசேட நிறுபர் காத்தான்குடி: காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் இயங்கிவந்த 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) தற்போது மேலும் சிறந்த வசதிகளுடனான சேவைகளை வழங்கும் வகையில் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றது.

  • ‘நாங்கள் ஏற்றுக் கொண்டு பின்பற்றுகின்ற இஸ்லாம் மதம் மனிதர்களுக்கு உதவி செய்யுமாறே கூறுகின்றது’-மன்னாரில் அமைச்சர் ரிஷாத்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லாஹ் மன்னார்: தமிழர்களும்,முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதற்காக பல்வேறு செயற்பாடுகளில் நாம் ஈடுபட்டுவருகின்ற போது அதனை பிழையாக காண்பித்து எம்மை சமூகங்களை பிளவுபடுத்தும் ஆயுதமாக சில ஊடகங்கள் தொடராக

  • புலிக்கும் சிங்கத்துக்குமான சவால் இன்று

    – MJ சிட்டாகொங்: பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான இரு போட்டிகள் கொண்ட இருபது20 போட்டியின் முதலாவது போட்டி இன்று பங்களாதேஷ் சிட்டாகொங் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5 மணிக்கு ஆரம்பமாகிறது.

  • ஈராக்கில் தற்கொலை தாக்குதல் பயிற்சியில் குண்டுவெடிப்பு- 20 தீவிரவாதிகள் பலி!

    – S-90 பக்தாத்: ஈராக்கில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் முகாமில் எதிர்பாராத விதமாக குண்டு வெடித்ததில், சம்பவ இடத்திலேயே 20 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் 15 தீவிரவாதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

  • க.பொ.த.(சா/த) க.பொ.த.(உ/த) மற்றும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கருத்தரங்கொன்று காத்தான்குடியில்

    – எம்.எச்.எம்.அன்வர் காத்தான்குடி: உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சின் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையில் தொழில் உருவாக்கம் மற்றும் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டில்  க.பொ.த.(சா/த) க.பொ.த.(உ/த) மற்றும் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களுக்கான

  • சாய்ந்தமருதில் எடின்ப்றோ சர்வதேச இளைஞர் விருத்தித்திட்ட நிகழ்வு

    பழுலுல்லாஹ் பர்ஹான் சாய்ந்தமருது: இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும், சகவாழ்வு பிரதியமைச்சருமான ஏ.எல்.எம்.றிஸான் ஒழுங்கு செய்திருந்த எடின்ப்றோ சர்வதேச இளைஞர் விருத்தித்திட்ட நிகழ்வும் , விஷேட கற்கை நெறிக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் கடந்த சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இளைஞர் பாராளுமன்ற சகவாழ்வு பிரதியமைச்சர் றிஸான் தலைமையில் இடம்பெற்றது.

  • 29வது ஸ்ரீலங்கா யூத் ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுப்பர் லீக் சுற்றுப் போட்டி

    பழுலுல்லாஹ் பர்ஹான் மஹரகம: 29வது ஸ்ரீலங்கா யூத் ரூபவாஹினி கரப்பந்தாட்ட சுப்பர் லீக் சுற்றுப் போட்டி 10-02-2014 நேற்று திங்கட்கிழமை மஹரகம இளைஞர் நிலைய உள்ளக அரங்கில் ஆரம்பமானது. இக்கரப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 28 ஆண், பெண் அணிகள் கலந்து கொள்கின்றன. தொடர்ந்து மூன்று நாட்கள் சுப்பர் லீக் போட்டிகள் இடம்பெறுகின்றன.

  • யெமன் நாட்டின் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழு விஷேட ஹெலிகொப்டர் விமானம் மூலம் காத்தான்குடி விஜயம்

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை, இந்தியா, மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான யெமன் நாட்டின் தூதுவர் கலாநிதி கதீஜா றத்மன் முஹம்மட் கானம் தலைமையிலான குழு பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இன்று செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பிரதேசத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

←Previous Page
1 … 820 821 822 823 824 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar