Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கொங்கிறீட் நிர்மானப்பணிகளை மன்னார் நகரசபையின் உறுப்பினர் என். நஹுசீன் பார்வை

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் மன்னார்: மன்னார் நகர சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட உள்ளக வீதிகள் கொங்கிறீட் பாதைகளாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன இந்நிலையில் மன்னார் மூர்வீதியில் உள்ள காட்டுப்பள்ளிவாசல் வீதி நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

  • அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பிலான செய்தியாளர் சந்திப்பு

    இர்ஷாத் ரஹ்மத்துல்லாஹ் கொழும்பு: கொழும்பில் வாழும் சிறுபான்மை சமூகங்களின் தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு எமது கட்சி செயற்படும் என தெரிவித்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன் எந்தவொரு சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக அரசாங்கத்துக்குள்ளும், வெளியிலும் எமது குரல் ஒலிக்கும் என்றும் கூறினார்.

  • கடித்ததோடு இல்லாமல் நின்று சாவையும் பார்த்துவிட்டு போன பாம்பு

    – S-90 போபால்: இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் அருகே நள்ளிரவில் உறங்கிகொண்டிருந்தவரை பாம்பு கடித்தது. மேலும் அது அவரை சிகிச்சைக்கு கொண்டு செல்ல விடாமல் வழிமறித்து நின்றதால் அவர் சிகிச்சை பெற வழியில்லாமல் உயிரிழந்தார். இந்தூர் அருகே உள்ள அமருஜாலா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

  • அகில இலங்கை சமாதான நீதவான் நியமனம்

    – நமது நிறுபர் காத்தான்குடி: முன்னாள் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பனர் கே.என் ரம்ழான் அகில இலங்கை சமாதான நீதவானாக மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி அல் ஹாபிழ் எம். அப்துல்லாஹ் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

  • பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களோடு முறைப்பாடுகளை பதியவரும் சிறுவர் ,சிறுமிகளின் நன்மை கருதி -சிறுவர் பூங்கா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: இலங்கைப் பொலிஸ் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் படை பொலிஸ் மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.மெவன் சில்வாவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் நிலையத்தில் பெற்றோர்களோடு

  • காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயம் -ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் மனித நேயம் பேணும் பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் கர்பலா: மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கர்பலா நகரில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவரும் ஸ்டார் இளைஞர் சமூக சேவை அமைப்பின் எட்டாவது மனித நேயம் பேணும் பாரிய சிரமதான நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • காத்தான்குடிப் பிரதேசத்திற்கான நிரந்த புதிய பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் நியமிக்கப்படாமை குறித்து பிரதேச விளையாட்டுக் கழகங்கள் விசனம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடிப் பிரதேசத்திற்கான பிரதேச செயலகத்தின் விளையாட்டு உத்தியோகத்தர் இட மாற்றம் செய்யப்பட்டு சுமார் 4 மாதங்கள் கடந்தும் நிரந்த புதிய பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் நியமிக்கப்படாமை குறித்து காத்தான்குடிப் பிரதேசத்திலுள்ள விளையாட்டுக் கழகங்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

  • ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் காத்தான்குடி சகோதரர்களின் ஒன்று கூடல்

    UAE – KKY துபாய்: ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் எமது காத்தான்குடியைச் சேர்ந்த சகோதரர்களினுடைய ஒன்று கூடல் திடம்மிட்டபடி இன்ஷா அல்லாஹ் எதிர் வருகின்ற வெள்ளிக்கிழமை 21.02.2014 அன்று துபாயின் பிரத்தியேக பார்க்கான சபீல் பூங்கா (Sabeel Park) யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. (அல்ஹம்த்துலில்லாஹ்) அனைத்து சகோதரர்களும் இதில் தவறாது கலந்து கொண்டு தங்களது காத்தான்குடி உறவுகளை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

  • மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு 1,568 மில்லியன் ரூபா

    காத்தான்குடி: மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென பொருளாதார அபிவிருத்தி அமைச்ச்சு 1,568 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

  • வெலிங்டனில் வரலாறு படைத்தார் மெக்கலம்

    – S-90 வெல்லிங்டன்: நியூசிலாந்து அணியின் தலைவர் பிரன்டன் மெக்கல்லம் புதிய வரலாறு படைத்து விட்டார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற வரலாறுதான் அது. முச்சதம் அடித்ததோடு, இந்தியாவின் வெற்றியையும் சிதைத்து அவர் மேலும் ஒரு சாதனையையும் செய்து விட்டார்.

  • கல்லால் அடித்து கொல்லப்பட்ட கள்ளக்காதல் ஜோடி: 6 பேர் கைது

    – SHM இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பகுதியை சேர்ந்த கள்ளக்காதல் ஜோடியை கல்லால் அடித்துக் கொன்ற 6 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பலூசிஸ்தான் பகுதியில் உள்ள லோரலய் கிராமத்தை சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க

  • ‘சவூதி கெஸட்’ பத்திரிகையின் ஆசிரியராக பெண் எழுத்தாளர் நியமனம்

    ரியாத்: சவூதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது.

←Previous Page
1 … 817 818 819 820 821 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar