Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • த்ரில் வெற்றியுடன் அரையிறுதிக்குள் நுழைந்தது இலங்கை – திணறியது நியூசிலாந்து

    சிட்டகொங்: இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான வாழ்வா சாவா போட்டியில் ரங்கண ஹேரத்தின் அபார பந்து வீச்சுடன் 59 ஓட்டங்களால் த்ரில் வெற்றி பெற்ற இலங்கை அணி அரையிறுதிக்குள் நுழைந்தது. 5ஆவது இருபது-20 உலக கிண்ணத் தொடர் பங்களாதேஷில் இடம்பெற்று வருகின்றது. இதன் சுப்பர் 10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

  • நவமணி பத்திரிகையில் வெளியான செய்திக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மறுப்பு

    PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலுடன் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினை தொடர்பு படுத்தி நவமணி பத்திரிகையில் வெளியான செய்திக்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் (26-30.03.2014) வெளியான உங்கள் நவமணி பத்திரிகையில் திரைக்குப் பின்னால் பத்தியில் ‘மாத்தறையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் ஜே.வி.பிக்கு ஆதரவு’ என்ற உபதலைப்பின் கீழ் எழுதப்பட்ட செய்தி தொடர்பாகவே PMGG தனது மறுப்பினை வெளியிட்டுள்ளது.

  • அதிசிறந்த விருதுகள் – 2013 ஐ பார்வையிட கிண்ணியா நகரசபைக்கு அதிகாரிகள் வருகை

    ரைஸ் கிண்ணியா: அரச நிறுவனங்களிடையே உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் நோக்கில் அதிசிறந்த விருதுகள் – 2013 எனும் போட்டி நிகழ்வானது கிழக்கு மாகாண அரச நிறுவனங்களுக்கிடையே நடத்தப்பட்டுவருகின்ற நிலையில் நேற்று கிண்ணியா நகரசபைக்கு அவற்றினை பரிசீலிக்கும் முகமாக அதிகாரிகள் குழாம் வருகை தந்து போட்டிக்கான பார்வையிடலை மேற்கொண்டது.

  • ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது அதிக நம்பிக்கை மக்கள் வைத்துள்ளதை இத்தேர்தல் முடிவு உணர்த்துகிறது – பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்

    பழுலுல்லாஹ் பர்ஹான் கொழும்பு: நடந்து முடிந்த மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் முடிவுகளை அவதானிக்கும் போது இந்த நாட்டு மக்கள் அதி உத்தம ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது அதிக நம்பிக்கை கொண்டுள்ளதையும் இந்த நாட்டை கட்டியெழுப்பவும் முழு அங்கிகாரம் வழங்கியுள்ளதையும் உணர்த்துகின்றது.

  • வரலாற்று நுால் வெளிவருவது பாராட்டுக்குரியது – புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ்

    புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா  புத்தளம்: வாழுகின்ற பொது வாழ்த்துகின்ற பணி முக்கியமானது.அந்த பணியினை செய்ய முன்வர சிறந்த மனப்பான்மை மற்றும் நல்ல உள்ளம் படைத்திருக்க வேண்டும். இவ்வாறான பணிகள் அரிதாக காணப்படுகின்ற நிலையில் இந்த வரலாற்று நுால் வெளிவருவது பாராட்டுக்குரியது என கவிஞரும், புத்தளம் நகர பிதாவுமான கே.ஏ.பாயிஸ் தெரிவித்தார்.

  • அஷ்ஷஹீட் அல்ஹாஜ் அஹமட் லெவ்வை அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு புத்தக வெளியீடு தொடர்பாக…

    PMGG ஊடகப்பிரிவு Engr. M. M. அப்துர் ரஹ்மான், ​ கடற்கரை வீதி, ​ காத்தான்குடி. ​ 30.03.2014

  • அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழாவில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் ஆற்றிய உரையின் முழுமையான ஒலிப்பதிவு

    ஒலிப்பதிவு – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளரும், மூத்த அரசியல் வாதியும், சமூக சேவையாளரும், காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் தியாக வாழ்வையும் ,ஈடிணையற்ற பணிகளையும் நினைவு கூறும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வெளியிடும் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை

  • வெயிலில் சென்று கொண்டிருந்த யுவதிகளை கேலி செய்த இருவருக்கு கிடைத்த தண்டனை!

    அபூஹக் மாத்தறை: வெயிலில் சென்று கொண்டிருந்த இரு யுவதிகளை கேலி செய்த நடைபாதை வியாபாரிகளுக்கு அந்த யுவதிகள் இருவருக்கும் குடை வாங்கிக் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டமை தொடர்பான தகவலொன்று மாத்தறை நகரில் பதிவாகியுள்ளது.

  • புத்தளம் மண்ணில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்று நுால்

    புத்தளத்திலிருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா  புத்தளம்: இலங்கையின் வரலாற்றில் யாழ்ப்பாணம் என்பது காலச்சுவடுகளால் அழிக்க முடியாததொன்றாகும். இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீட்டு அளவில் நோக்குகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சிறப்பபான பணி ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டுவனவாக அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும். இப்படிப்பட்ட மண்ணின் வாசனைகளை இக்காலத்து மக்களும் அறிந்து கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சியின் வெளிப்பாடு தான் தற்போது வெளிவந்துள்ள முஹம்மத் சரீப் முஹம்மத் ஜான்ஸின் தொகுத்துள்ள மணிபல்லவத்தார் சுவடுகள் என்னும் வரலாற்று நுாலாகும்.

  • இலங்கைத்தீவில் மார்க்கம், அரசியலால் பிளவு படுத்தப்பட்டிருக்கும் சமூக ஒற்றுமையும் கேள்விக் குறியாகிப்போன எமது முஸ்லிம் சமூக இருப்பும்

    முஹம்மது காமில் இலங்கை தீவானது இந்துசமூத்திரத்தின் இயற்க்கை வனப்புகள் செறிந்து காணப்படும் ஒரு அழகிய தீவாகும். இயற்க்கை வளங்கள் மற்றும் பௌதீக காரணிகளினால் ஆசிய கண்டத்தில் சிறப்பு பெற்று விளங்கும் ஒரு சுயாதீனமான நாடுதான் இலங்கை. பண்டை காலம் முதல் வர்த்தகத்திற்கு பெயர்பெற்று விளங்கிய எமது நாடு இயற்க்கைத்துறைமுகங்களை கொண்டதும் தேயிலை மற்றும் வாசனைத்திரவியங்களுக்கு பெயர் பெற்ற நாடாகும் இதன் காரணத்தினால்தான் அரேபிய வர்த்தகர்களும் ஏனைய வர்த்தகர்களும் இதனை இந்து சமுத்திரத்தின் நித்திலம், முத்து, சொற்காபுரி என்று…

  • கடமை தவறிய சாரதியும் நடத்துனரும் பதவி நீக்கம் – கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நடவடிக்கை

    அபூஹக் காத்தான்குடி: ஆசன ஒதுக்கீடு செய்திருந்தும் குறித்த பயணிகளுக்கு ஆசனங்களை வழங்காததோடு இடை நடுவில் இறக்கிவிட்டுச் சென்ற சாரதியையும் நடத்துனரையும் பதவி நீக்கம் செய்ய கிழக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

  • காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் ஸ்தாபகரும், முன்னாள் காத்தான்குடி பிரதேச சபையின் தவிசாளரும்,மூத்த அரசியல் வாதியும் ,சமூக சேவையாளரும் ,காத்தான்குடி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய மாமனிதர் மர்ஹூம் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியார் மறைந்து 25 ஆண்டுகள் கடந்த நிலையில் அவரின் தியாக வாழ்வையும் ,ஈடிணையற்ற பணிகளையும் நினைவு கூறும் முகமாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் வெளியிடும் அஷ்ஷஹீட் அஹ்மட் லெப்பை ஹாஜியாரின் வாழ்வும் பணியும்…

←Previous Page
1 … 794 795 796 797 798 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar