Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் நடைபெற்ற PMGGயின் மேதின நிகழ்வு

    – PMGG ஊடகப் பிரிவு: காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்த மேதின நிகழ்வும்,  காத்தான்குடி நகரசபை தொழிலாளிகளை கௌரவிக்கும் நிகழ்வும் நேற்று (01.05.2014) காத்தான்குடியில் நடைபெற்றது.

  • அஸீஸியாவில் விசேட பயான் நிகழ்ச்சி

    – பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸீஸிய்யா: கத்தாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா சென்றரின் (எஸ்.எல்.டீ.சி) ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை 02.05.2014 ஜூம்மாத் தொழுகையைத் தொடர்ந்து அஸீஸிய்யா மஸ்ஜிதுல் முழப்பர் ஜூம்மாப் பள்ளிவாயலில் விசேட பயான் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • ‘எனது 30 வருட சேவைக் காலத்தில் இவ்வாறானதொரு தொழிலாளர் கௌரவிப்பை நான் சந்தித்ததேயில்லை’ – தொழிற்சங்கத் தலைவர் பழனி

    – PMGG ஊடகப் பிரிவு – கிண்ணியாவில் FJP ஏற்பாட்டில் நடைபெற்ற மேதின நிகழ்வில் உருக்கம் கிண்ணியா: நீதிக்கும் சமாதானத்திற்குமான முன்னணி (FJP)யின் ஏற்பாட்டில் நேற்று (01.05.2014) சின்னக் கிண்ணியாவில் நடைபெற்ற மேதின தொழிலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்ட கிண்ணியா தொழிற்சங்கத் தலைவரான

  • சோற்றுப் பார்சலுக்கும் சாராய போத்தலுக்கும்…

    – மதியன்பன் கொடிகள் பறக்கிறது ஆங்காங்கு கூட்டமும் நிறைந்திருக்கிறது

  • வடக்கு மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர்களின் சந்திப்பு தொடர்பாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி விடுக்கும் ஊடக அறிக்கை

    – PMGG ஊடகப் பிரிவு திருகோணமலை: வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கௌரவ முதலமைச்சர்களுக்கிடையிலான வரலாற்றுச் முக்கியத்துவம் கொண்ட சந்திப்பானது, கடந்த புதன்கிழமை (30.04.2014) கிழக்கு மாகாண செயலகத்தில் நடைபெற்றது யாவரும் அறிந்த விடயமாகும்.

  • தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் சுயநல நாடகங்கள் அரங்கேறுகின்றன: விக்னேஸ்வரன்

    யாழ்ப்பாணம்: இலங்கையின் வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மேதின கூட்டத்தில் ஆற்றிய உரையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்குள் இருக்கும் கட்சிகள் சுயநலத்துடன் செயற்படுவதாகவும், அதனால், தமிழர்களின் பொது நன்மைகள் பின்னுக்குத்தள்ளப்படுவதாகவும் கவலை வெளியிட்டிருக்கிறார்.

  • பொத்துஹர ரயில் விபத்து சம்பவம்: ரயில் நிலைய அதிகாரி, சாரதி உட்பட ஐவர் இடை நிறுத்தம்

    கொழும்பு: குருநாகல் பொத்துஹர ரயில் விபத்தையடுத்து பொத்துஹர ரயில் நிலைய அதிபர், தெயட்டகிருள ரயில் சாரதி உட்பட ஐந்து பேர் சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவரென ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

  • சீனாவின் ரயில் நிலையத்தில் குண்டு வீச்சு!

    – SHM பீஜிங்: சீனாவின் உரும்கி ரயில் நிலையத்தின் உள்ளே இன்று நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் அலறியடித்து ஓடிய மக்களை வாசலில் நீண்ட வாட்களுடன் நின்றிருந்த தீவிரவாதிகள் மடக்கிப் பிடித்து கண்மூடித் தனமாக வெட்டினர்.

  • உலகின் அபாயகரமான விமான ஓடுபாதைகள்

    – S-90 விமானம் பயணம் என்பது சுகமான அனுபவத்தை தந்தாலும், அது அபாயகரம் நிறைந்ததாகத்தான் இருந்து வருகிறது. பறக்கும்போது ஏற்படும் விபத்துக்களை விட விமானங்கள் இறங்கும்போது, ஏறும்போதும் ஏற்படும் விபத்துக்கள்தான் அதிகம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

  • விரைவில் இடம்பெற இருக்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கட் தொடர்

    – SHM லாஹூர்: இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 தொடர்கள் கொண்ட போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் நாஜம் சேதி தெரிவித்துள்ளார்.

  • மாயமான விமானத்தின் கதி என்ன?: முதல்கட்ட தகவலை இன்று வெளியிடுகிறது மலேசியா

    – S-90 கோலாலம்பூர்: மாயமான விமானம் குறித்த முதல்கட்ட அறிக்கையை மலேசிய அரசு இன்று வெளியிடுகிறது. மார்ச் 8ம்தேதி மலேசியாவில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு 239 பயணிகளுடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் திடீரென மாயமானது.

  • ஐக்கிய இராச்சியத்தின் நான்கு விமான நிலையங்களின் குடிவரவுக் கணனிகள் திடீர் தடுமாற்றம்!

    – MJ ஹீத்ரோ: லண்டன் ஹீத்ரோ, லண்டன் கெட்விக், ஸ்டேன்ஸ்டெட் மற்றும் பெர்மினம் ஆகிய நான்கு விமான நிலையங்களின் குடிவரவு (Immigration) திணைக்களத்தின் கணனிகள் திடீரென செயலிழந்ததால் ஐக்கிய இராச்சிய குடிவரவுத் திணைக்களம் பாரிய சிக்கல்களை குறித்த விமான நிலையங்களில் எதிர்கொண்டு வருகின்றன.

←Previous Page
1 … 772 773 774 775 776 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar