Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • கட்டார் வாழ் புத்தளம் சகோதரர்களின் வருடாந்த பொதுக்கூட்டம்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா  

  • ஹஜ், உம்ரா யாத்திரிகர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு: சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு விசாக்கள் இல்லை!

    றியாத்: சவூதி அரேபி யாவில் தீவிரமடைந்து வரும் மேர்ஸ் வைரஸ் நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு ஹஜ், உம்ரா கடமைகளுக்கு சிறுவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டோரை அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப் பட்டுள்ளது.

  • ‘மனிதாபிமானத்துடன் கடமைக்குத் திரும்புங்கள்’: தாதியர்களுக்கு அமைச்சர் மைத்திரி அழைப்பு

    கொழும்பு: அப்பாவி நோயாளர்களின் உயிருடன் விளையாடாமல் மனிதாபிமானத்துக்கு மதிப்பளித்து தாதிமார் உடன் கடமைக்குத் திருப்ப வேண்டும் என கேட்டுக் கொண்ட சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன பிரச்சினைகளைப் பேசித் தீர்க்க முழு நேரமும் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

  • ‘காத்தான்குடிக்கு தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும்’ – என்.கே றம்ழான்

    – பழுலுல்லாஹ் பர்ஹான்  காத்தான்குடி: காத்தான்குடிக்கான தனியான கல்வி வலயம் அமைக்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னால் உறுப்பினர் என்.கே.றம்ழான் தெரிவித்தார்.

  • உடல் எடையை குறைக்க உதவும் மாதுளை

    – S-90 மாதுளையில் பல வகையான உடல்நல பயன்கள் ஒழிந்து கொண்டிருக்கிறது. மற்ற பழங்களில் அடங்கியிருக்கும் பயன்களைப் பற்றி தெரிந்த அளவுக்கு மாதுளைப்பழத்தில் அடங்கியிருக்கும் பயன்கள் பலருக்கும் தெரிவதில்லை. உடல் எடை குறைப்பு என்பது மாதுளைப்பழத்தில் உள்ள பயன்களில் முக்கியமான ஒன்றாகும்.

  • சிங்களப் பேரினவாதத்தின் முஸ்லிம்கள் மீதான மற்றுமொரு திணிப்பு!

    கொழும்பு: இலங்கையில்   குறிப்பாக முஸ்லிம்கள் மீது பேரினவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்கு முறைக்கு பகிரங்கமாகக் கண்டிக்கா வக்கில்லாத முஸ்லிம்களுக்கிடையில் மௌனம் எனும் ஏமாற்றத்தின் காரணமான புதிய புதிய செய்திகளை பேரினவாதத்தின் ஊடகங்கள் எழுதிவருகின்றன.

  • இலங்கையில் கடும்போக்கு மதவாதச் செயற்பாடுகள்’: பாப்பரசர்

    வத்திக்கான்: இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் ஆயர்களுக்கும் பாப்பரசர் பிரான்சிஸுக்கும் இடையிலான சந்திப்பு வத்திக்கானில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

  • மாயமான விமானம்: அல் கொய்தாவுடன் தொடர்புடை ஒரு பெண் உட்பட 11 பேர் கைது!

    – SHM கோலாலம்பூர்: மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய 11 பேர் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டனர். மலேசிய விமானம் மாயமானது தொடர்பாக அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய புதிய அமைப்பைச் சேர்ந்த 11 பேர் கோலாலம்பூர் மற்றும் கேதா மாநிலத்தில் கைது செய்யப்பட்டனர்.

  • அசாதாரண சூழல் காரணமாக நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 90 குடும்பங்கள் பாதிப்பு

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா  நவகத்தேகம: அசாதாரண சூழல் காரணமாக நவகத்தேகம பிரதேச செயலகப் பிரிவில் 90 குடும்பங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

  • ‘எனது இருதய சிகிச்சைக்கு நிதியுதவி கோருகிறேன்’

    அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுழ்ழாஹி வபறகாதுஹூ புதிய காத்தான்குடி 06, அப்றார் நகர் வீதியை வசிப்பிடமாகக் கொண்ட 58 வயதுடைய முஹம்மது இப்றாஹீம் றஹ்மதுழ்ழாஹ் (புவி. றஹ்மதுழ்ழாஹ்) ஆகிய நான் கடந்த ஏப்ரல் மாதம் 03ம் திகதி முதல் தடவையாக கடுமையான நெஞ்சுவலிக்கு உள்ளாகி மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டேன்.

  • இணையத்தில் தொடரும் பாலியல் பணம் பறிப்பு

    – AF-89 மணிலா: இணையத்தின் மூலம் வெளிநாடுகளில் இருக்கும் பலருக்கு பாலியல் ரீதியாக ஆசைகாட்டி அவர்களை பின்னர் மிரட்டி உலகப் புகழ்பெற்ற பணம்பறிக்கும் கும்பளை பிலிப்பைன்ஸ் நாட்டின் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

  • ‘அரசியல்வாதிகளினாலும் கட்சிகளினாலும் அரசாங்கத்தினாலுமே தொழிலாளர்கள் இன்று அதிகம் சுரண்டப்படுகின்றார்கள்’- PMGGயின் மேதின நிகழ்வில் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    – PMGG ஊடகப் பிரிவு காத்தான்குடி: ‘தொழிலாளர்கள் முதலாளிமார்களினால் சுரண்டப்படுகின்ற நிலைமையையும் தாண்டி இன்று தொழிலாளர்கள் அரசியல்வாதிகளினாலும் கட்சிகளினாலும் அரசாங்கத்தினாலுமே அதிகம் சுரண்டப்படுகின்றார்கள் அவர்களிடமிருந்துதான் தொழிலாளர்கள் விடுதலையும், உரிமைகளையும் இன்று பெற வேண்டியுள்ளது.

←Previous Page
1 … 770 771 772 773 774 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar