Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • அஸ்வர் எம்.பிக்கு கொலை அச்சுறுத்தல்!

    கொழும்பு: தகவல் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம். அஸ்வருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • பாதுகாப்பு செயலாளர் மறுப்பு

    கொழும்பு: பொதுபலசேனா அமைப்பு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அனுசரணையுடன் செயற்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளிலோ செய்திகளிலோ எந்தவித உண்மையும் கிடையாது என்று இராணுவப் பேச்சாளரும், பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.

  • அமெரிக்காவின் வேண்டுகோள்: அமெரிக்கா, பிரித்தானிய விமான நிலையங்கள் பலத்த பாதுகாப்பில்…

    – MJ லண்டன்: தற்பொழுது வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பாரிய இணைய பாதுகாப்பினை செயற்படுத்தி வருகிறது அமெரிக்கா. இதற்கிணங்க அமெரிக்காவின் வோஷிங்கடன் ஆகாய பாதுகாப்பு படைப்பிரிவு விடுத்திருக்கும் அவசர வேண்டுகோளிற்கிணங்க அமெரிக்காவும் பிரித்தானியாவும் பாதுகாப்பு இணையத்தள வலையமைப்பை ஏற்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.

  • பிள்ளையை கிள்ளி-தொட்டிலை ஆட்டு

    – பிரகாசக்கவி நீ மதவாதக் கதையெழுது ! துறவிகளை கதா நாயகர்களாக்கு !!

  • ‘திரைமறைவிலிருந்து பகிரங்க அரசியலுக்கு கோதாபய வருவதை நாங்களும் வரவேற்கிறோம்’ – மனோ கணேசன்

    – FM பர்ஹான் கொழும்பு: ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் தான் அரசியலுக்கு வருவதற்கு தயார் என பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ச கூறியுள்ளார். உண்மையில் கோதாபய ஏற்கனவே திரைமறைவு அரசியலில் இருக்கிறார். ஆகவே இனிமேல் அவர் பகிரங்க அரசியலில் இறங்கவேண்டும்.

  • குவைத்: ‘மக்கா வெற்றி! ஓர் மகத்தான வெற்றி!!’ புனித ரமழான் சிறப்பு நிகழ்ச்சி – 2

    – K-TIC பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம.. குவைத்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K_TIC), குவைத் வாழ் தமிழ் இஸ்லாமிய மக்களுக்காக புனித ரமழான் மாதத்தில் கத்தியின்றி, இரத்தமின்றி, யுத்தமின்றி, சத்தமின்றி வெற்றிக் கொள்ளப்பட்ட ‘ஃ பத்ஹ் மக்கா/மக்கா வெற்றி’யின் வரலாற்றை எடுத்துரைக்கவும்,

  • கிளிநொச்சி நீர்வழங்கல் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்! அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்பு

    – FM. பர்ஹான் யாழ்ப்பாணம்: கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் கழிவகற்றல் திட்டம் தொடர்பாக தொழிற்துறைசார்ந்தவர்களுடனான கலந்துரையாடல் அமைச்சர்களான தினேஸ் குணவர்த்தன மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது.

  • குருக்கல்மடத்தில் கடத்தப்பட்டவர்களின் முறைப்பாடுகளை பதிவதற்காக -காத்தான்குடி நகர சபைக்கு -ஜூலை மாதம் 5 திகதி களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய அதிகாரிகள் வருகை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 1990ம் ஆண்டு காலப்பகுதியில் குருக்கல்மடத்தில் கடத்தி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட புதைகுழிகள் தோண்டுவது சம்பந்தமாக தொடரேட்சியான நடவடிக்கைகளின் பிற்பாடு காணாமல் போனோர் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் சட்டமா அதிபரை கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த புதைகுழிகள் தோண்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

  • மது விற்பனைக்கு எதிராக மட்டக்களப்பில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

    மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்கு பின்னர் அதிகரித்துள்ளதாக கூறப்படும் மது பாவனை மற்றும் விற்பனக்கு எதிராக இன்று புதன்கிழமை மட்டக்களப்பு நகரில் பெண்கள் ஒன்று கூடி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • றியாத்தில் தொழில்புரிபவர்களுக்காக ‘இலசவ உம்றா பெக்கேஜ்’ அறிமுகம்!

    – MJ றியாத்: சவுதி அரேபியாவில் தொழில்நிமித்தம் தங்கியிருக்கும், அரபு மற்றும் ஆசிய நாட்டவர்களுக்காக புனித ரமழானில் மக்கா சென்று உம்ரா செய்து வருவதற்கான இலவச சேவை ஒன்றினை றியாத் தஃவா நிலையம் தற்பொழுது அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

  • ‘நெதர்லாந்து உலகக் கிண்ணத்தை வென்றால் அனைத்து வீரர்களையும் விண்வெளிக்கு அழைத்துச் செல்வோம்’

    – SHM ரியோடி ஜெனீரோ: நெதர்லாந்து அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் உலகக் கோப்பையை வென்றால் அனைத்து வீரர்களையும், இலவசமாக விண்வெளிப் பயணத்திற்கு அழைத்துச் செல்வதாக நெதர்லாந்தைச் சேர்ந்த ஏரோஸ்பேஸ் பொறியியல் நிறுவனம் ஒன்று பரிசு அறிவித்துள்ளது.3 முறை இறுதிப் போட்டி வரை வந்து 2வது இடத்தைப் பிடித்த அணி நெதர்லாந்து.

  • புதிய இஸ்லாமிய தேசத்தில் முஸ்லிம்கள் குடியேற ஐ.எஸ்.ஐ.எஸ். தலைவர் அல் பாக்தாதி அழைப்பு!!

    – S-90 மொசூல்: சிரியா- ஈராக் நகரங்களை இணைத்து தாங்கள் உருவாகியிருக்கும் புதிய இஸ்லாமிய தேசத்தில் உலகமெங்கும் வாழும் முஸ்லிம்கள் வந்து குடியேற வேண்டும் என்று அதன் கலீபாவாகிய அபுபக்ர் அல் பாக்தாதி அழைப்பு விடுத்துள்ளார். சிரியா மற்றும் ஈராக்கில் சன்னி முஸ்லிம்களின் ஆயுதப்படையான ஐ.எஸ்.ஐ.எஸ். பெரும்பாலான நகரங்களைக் கைப்பற்றியுள்ளது.

←Previous Page
1 … 719 720 721 722 723 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar