Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • இஸ்லாமிய பால் நிலை ஆய்வு கருத்தரங்கு – படங்கள்

    முஹம்மது பாரிஸ்  

  • நல்லிணக்க ஆணைக்குழு பற்றிய தெளிவுபடுத்தல் செயலமர்வு

    ஏ. சி. ஏ. அஸீஸ் கோரளைப்பற்று: நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை சான்றுப்படுத்தல் தொடர்பாக சிவில் பொதுமக்களுக்கான தெளிவுபடுத்தல் செயலமர்வு கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் நிகழ்ந்தது. இதன் வளவாளரான மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி ஏ. சி. ஏ. அஸீஸ் அவர்களையும், பங்குபற்றுனர்களையும் படத்தில் காணலாம்.

  • ஆளும்கட்சிக் கூட்டத்தில் பெண் ஆதரவாளர்களுக்கும் மதுபானம் சப்ளை!

    கம்பஹா: கம்பஹா பியகம பாடசாலை மைதானத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. பௌர்ணமி தினத்தில் கம்பஹாவில் நடைபெற்ற ஆளும் கட்சிக் கூட்டத்தில் மக்களுக்கு இலவச பியர் வழங்கப்பட்டுள்ளது.

  • ‘எமது அரசியல் மக்களுக்கு விசுவாசமானது என்பதனை நாம் மீண்டும் நிரூபித்திருக்கின்றோம்’-பொறியியலாளர் அப்துர் ரஹ்மான்

    – PMGG ஊடகப்பிரிவு காத்தான்குடி: நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டு வரும் அரசியல் மக்களுக்கு விசுவாசமானது என்பதனை மீண்டும் நிரூபித்திருப்பதாக அதன் சூறாசபை உறுப்பினரும் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான பொறியியலாளர் MM. அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.

  • இரவில் ஹோட்டல் அறையை விட்டு வெளியேறிய கித்ருவன் விதானகே மீது ஒழுக்காற்று விசாரணை

    கொழும்பு: காலியில் நடந்த பாகிஸ்தானுடனான முதலா வது டெஸ்ட் போட்டியின்போது இரவு வேளையில் ஹோட்டல் அறையில் இருந்து வெளியேறிய இலங்கை அணி துடுப்பாட்ட வீரர் கித்ருவன் விதானகே ஒழுக்காற்று விசாரணைக்கு முகம் கொடுக்கவிருப்பதாக இலங்கை கிரிக்கெட் உறுதி செய்தது.

  • காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு புதிய மாணவர்களைச் சேர்த்தல் – 2015

    அல்மனார் காத்தான்குடி:  கடந்த 8 வருடங்களாக அல்லாஹ்வின் உதவியோடு சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் எமது காத்தான்குடி அல்மனார் இஸ்லாமிய அறிவியற் கல்லூரிக்கு எதிர்வரும் 2015ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளார்கள்.

  • ஆனாலும் திமிருதான் அவளுக்கு……..

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி: கடந்த 29.08.2014 அன்று வெளியான காத்தான்குடி கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ எனும் கவிதை நூலில் உள்ள கவிதைகளின் தலைப்புக்கள். அனைத்தும் சமூகக் கவிதைகளே…

  • முகம்மது அஸாருதீனின் சாதனையை சமன் செய்துள்ளார் டோணி!

    – MJ லண்டன்: முன்னாள் இந்திய அணித் தலைவர் முகம்மது அஸாருதீன் 90 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளை வென்றிருந்தார். இதுவே ஒரு இந்திய கிரிக்கட் அணித் தலைரின் அதிகபட்ச ஒரு நாள் போட்டி வெற்றிச்சாதனையாக இருந்து வந்தது.

  • குல்லிய்யதுல் முவஹ்ஹிதீன் அறபுக்கல்லூரிக்கான நேர்முகப்பரீட்சை

    – NTJ காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எமது மத்ரஸாவுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து எமது பள்ளிவாயலில் இடம் பெறவுள்ளது.

  • PMGGயின் உதவியைக்கோருகின்றனர் பொத்துவில் விவசாயிகள்

    – PMGG ஊடகப்பிரிவு பொத்துவில்: பல வருடங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு தமது பாலையடிவெட்டை விவசாயக் காணிகளை மீட்டுத் தருமாறு பொத்துவில் கராங்கோ பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் விவசாயிகள் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • ‘இஸிஸ் அமைப்பை ஒழிக்க வேண்டும்’- மன்னர் அப்துல்லாஹ்

    – SHM ஜித்தா: இஸிஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லாஹ் எச்சரித்துள்ளார்.

  • மிதக்கும் சந்தையும் அரசியல் குடும்பச் சிக்கலும்…

    கொழும்பு: புறக்கோட்டையில் நிர்மாணிக்கப்பட்ட மிதக்கும் வர்த்தக நிலைய தொகுதியை திறந்து வைக்கும் விடயம் தொடர்பில் ராஜபக்ச குடும்பத்திற்குள் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த மிதக்கும் வர்த்தக நிலைய தொகுதி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டது.

←Previous Page
1 … 673 674 675 676 677 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar