கோரளைப்பற்று: நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையினை சான்றுப்படுத்தல் தொடர்பாக சிவில் பொதுமக்களுக்கான தெளிவுபடுத்தல் செயலமர்வு கோரளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று பிரதேச செயலாளரின் ஏற்பாட்டில் நிகழ்ந்தது. இதன் வளவாளரான மனித உரிமைகள் ஆணைக்குழு புலனாய்வு அதிகாரி ஏ. சி. ஏ. அஸீஸ் அவர்களையும், பங்குபற்றுனர்களையும் படத்தில் காணலாம்.
Published by



Leave a comment