காத்தான்குடி: இன்ஷா அல்லாஹ் எமது மத்ரஸாவுக்காக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் 06.09.2014 சனிக்கிழமை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து எமது பள்ளிவாயலில் இடம் பெறவுள்ளது.
எனவே விண்ணப்பித்திருந்த மாணவர்கள் தங்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் உரிய நேரத்திற்கு சமூகமளிக்குமாரு வினயமாக வேண்டுகிறோம்.
இப்படிக்கு
நிருவாகம்
Published by

Leave a comment