ஆனாலும் திமிருதான் அவளுக்கு……..

-டீன் பைரூஸ்-

OLYMPUS DIGITAL CAMERAகாத்தான்குடி: கடந்த 29.08.2014 அன்று வெளியான காத்தான்குடி கவிஞர் மதியன்பனின் ‘ஆனாலும் திமிருதான் அவளுக்கு..’ எனும் கவிதை நூலில் உள்ள கவிதைகளின் தலைப்புக்கள்.
அனைத்தும் சமூகக் கவிதைகளே…

1. விலகிச் செல்லும் விட்டில் பூச்சிகள்
2. சாராய போத்தலும், சாப்பாட்டுப் பார்சலும்
3. மஹிந்த மன்னருக்கு மதியின் மடல்
4. தண்ணீரைத் தாண்டிய தேசம்
5. புலிகள் இல்லாத தேசத்தில் எலிகளுக்கு என்ன வேலை
6. ஒரு தியாகியின் வாக்கு மூலம்
7. டைட்டில் இல்லாத டைட்டானிக்
8. இன்னுமொரு தேர்தல் வராமலா போகும்..?
9. விமானமும், விஞ்ஞானமும்
10. பொழுது புலர்வதற்குள் புதைத்து விட வேண்டும்
11. கழிவைத் தின்னும் காக்கைகள்
12. அறுப்பதை நிறுத்திப் பார்;ப்போம்
13. ஆனாலும், திமிருதான் அவளுக்கு..
14. சேமிப்பும், புத்தகமும்
15. ஈமானுக்காய் போராடும் இரத்த உறவுகள்..!
16. நாய் கிண்டிய மடுவுக்குள்..
17. உனக்கும் எனக்கும் உரசிக் கொள்ளும் உறவு
18. சிங்க வனத்தில் சிக்கிய மானினம்
19. பெட்டைகளின் உடுப்பும் பெடியங்களின் கடுப்பும்
20. அத்தனையும் ஆகும் அவர்களுக்கு ! ஆனால்..
21. நாளைய தலைப்புச் செய்தி…
22. எங்கேபோய்ச் சொல்ல இந்தஅநியாயத்தை..?
23. தியாக வரலாறும், நமது நிலைப்பாடும்
24. புறப்பட்டு வருகிறது புதிய சேனையொன்று.!
25. வஸந்தப் பிரசவம்
26. போதையின் தீதைக் கேளாய்..
27. கடலலையும் – உணர்வலையும்
28. காதிக் கோட்டில் காத்து நிற்கும் கல்யாணங்கள்!
29. மூட்டைப் பூச்சியை விட மோசமானவர்கள்
30. இந்தவார ஜூம்ஆவும் இனிதே நிறைவேறியது.
31. ஹிந்தாவின் ஈரலும், மஹிந்தாவின் கீறலும்
32. சொர்க்கத்துக்கு சொந்தக்காரி றிஸானா..
33. முஸ்லிம்களின் இருப்பும், தலைவர்களின் பொறுப்பும்!
34. ஊருக்கு வருகிறேன் உம்மா..!
35. உன்னால் மட்டும் முடியும் என்பதால்..
36. இரத்த ராத்திரி

தொடர்புகளுக்கு..

அலைபேசி

077 4581738

Published by

Leave a comment