முகம்மது அஸாருதீனின் சாதனையை சமன் செய்துள்ளார் டோணி!

dhoni-2401-ap_350_100312052735[1]– MJ

லண்டன்: முன்னாள் இந்திய அணித் தலைவர் முகம்மது அஸாருதீன் 90 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளை வென்றிருந்தார். இதுவே ஒரு இந்திய கிரிக்கட் அணித் தலைரின் அதிகபட்ச ஒரு நாள் போட்டி வெற்றிச்சாதனையாக இருந்து வந்தது.

இந்நிலையில் தற்போது டோணியும் 90 வெற்றிகளைப் பெற்று அஸாருதீனுடன் இணைந்துள்ளார். நேற்றை இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியுடன் இச்சாதனையை சமன் செய்துள்ளார்.

Published by

Leave a comment