Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ‘திரிவு படுத்தப்படும் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை’ : அல்மனார் பள்ளிவாயலில் விசேட கருத்தரங்கு

    – அல் மனார் ஊடகப்பிரிவு காத்தான்குடி: ‘திரிவு படுத்தப்படும் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை’ எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கொன்று அல்மனார் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

  • அவுஸ்திரேலிய வீசா கட்டுப்பாடுகளில் தளர்வு!

    – AF- 90 மெல்போர்ன்: அவுஸ்திரேலியாவில் வேலை செய்வதற்கும் படிப்பதற்கும் வீசா பெற அதிக பிரயத்தனம் எடுத்தவர்கள் பலர் உண்டு. அந்நாட்டு அரசின் போட்டித்தன்மை மற்றும் புதுமைத் திட்டங்களை ஊக்கப்படுத்தும் திட்டத்துடன் அவுஸ்திரேலியாவின் விசா மற்றும் குடியேற்றங்களுக்கான கட்டுப்பாடுகளையும் தளர்த்தி உள்ளது.

  • சத்தியம் வெல்ல காத்தான்குடிதேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் விடுக்கப்பட்ட சவாலை ஏற்று கொள்வாரா ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி……

    -டீன் பைரூஸ்- காத்தான்குடி:காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயலில் நடை பெறவுள்ள  சுன்னத் வல் ஜமாஅத் மாநாட்டிக்கு பிரதம பேச்சாளராக வருகை தரவுள்ள ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும்  தேசிய தௌஹீத் ஜமாஅத்தினரால் தலைவா்,செயலாளர் ஒப்பமிட்டு “ விவாதிக்க முன்வருவாரா ” எனும் தலைப்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

  • NTJ யின் மாநாடு

    – NTJ (பெரிதாகப் பார்ப்பதற்கு படத்தின்மேல் சொடுக்குக)

  • ‘இனவாதமும், சிந்திக்க வேண்டிய இலங்கை முஸ்லிம்களும்’ – கட்டாரில் வாராந்த ஈமானிய அமர்வு

    – கத்தாரிலிருந்து அஷ்ஷெய்க் பழுளுல்லாஹ் பஹ்ஜான் (அப்பாஸி) அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு டோஹா: தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 16/10/2014 வியாழக்கிழமை இரவு 08.30 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.

  • ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் நோக்கில் ஒன்றிணையும் ‘ஜி-20’

    கொழும்பு: ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷவைத் தோற்கடிக்கும் பொருட்டு G-20 (GROUP-20) எனும் புதிய அணியொன்றை உருவாக்கியுள்ளது. அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கஇ பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட கட்சியின் தலைமைத்துவச் சபை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

  • சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் யாவும் பூர்த்தி: விழா ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர நாயகம் மௌலவி எம்.எல்.ஏ.எம்.காஸீ்ம் (பலாஹி) தெரிவிப்பு

    -டீன்பைரூஸ்- காத்தான்குடி:எதிர்வரும் 18,19,20 ஆகிய திகதிகளில் காத்தான்குடி பதுரியா ஜூம்ஆ பள்ளிவாயிலில் மிக பிரமாண்டமான எற்பாடுகளுடன் இடம் பெற இருக்கும்  “ சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு மற்றும் பொதுக் கூட்டத்திற்கான ” சகல ஏற்பாடுகளும் அல்லாஹ்வின் உதவியுடன் விழா ஏற்பாட்டுக்குழுவின் தலைவர் மௌலவி அல்ஹாஜ் எம்.எச்.எம்.இப்றாஹீம் (நத்வி) JP தலைமையில்  பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழுவின் செயலாளர் நாயகம் மௌலவி எம்.எல்.ஏ.எம்.காஸீ்ம் (பலாஹி) JP தெரிவித்தார்.

  • துபாயில் இடம்பெற்ற GITEX வர்த்தக கண்காட்சியில் இலங்கை ICT கம்பனிகள் பங்கேற்பு

    – ACM. சப்றி துபாய்: துபாயில் வருடாந்தம், இடம் பெற்று வரும் GITEX தொழில் நுட்ப வர்த்தக கண்காட்சியில் இலங்கையை சேர்ந்த 6 கம்பனிகள் இவ்வருடம் பங்கேற்றன . இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையும், துபாயில் உள்ள இலங்கை பிரதித் தூதுவரலாயமும் இணைந்து இதற்க்கான ஒழுங்குகளை ஏற்பாடு செய்து இருந்தன .

  • கட்டார் வாழ் இத்திஹாதுல் பலாஹிய்யீன் ஒன்று கூடல்

    – எம்.ரீ.எம்.பாரிஸ் டோஹா: இத்திஹாதுல் பாலாஹிய்யீன் கட்டாரில் பணிபுரியும் பலாஹிகளுக்கிடையிலான ஒன்று கூடல் நாளை வெள்ளிக்கிழமை 17.10.2014 பி.ப. 3.00மணியளவில் கட்டாரின் தவாறுல் குத்ப் மின்ரஹ்தான் மன்டபத்தில் நடை பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அஸ்ஸெய்க் எம்.பீ.எம்.அஸ்பர் (பலாஹி)தெரிவித்தார்.

  • ஷேக் அப்துல்லாஹ் ஜமாலிக்கு NTJ யின் விவாத அழைப்பு

    – NTJ காத்தான்குடி: தங்களைத் தாங்களே சுன்னத் வல் ஜமாஅத் எனக் கூறிக் கொள்ளும் அத்வைதிகள் ஒவ்வொரு வாரமும் தலைமையகத்தில் மௌலவி அப்துர் றஊப் நிரூபிப்பாரா? என்ற தலைப்பில் நாம் வழங்கி வரும் மறுப்புகளுக்கு பதில் கூறாமல் வாயடைத்துப் போனமை அனைவரும் அறிந்த விடயமே!

  • வடக்கிற்கு செல்லும் வெளிநாட்டவர் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி பெற வேண்டும்

    கொழும்பு: வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்துள்ள வர்கள் வடக்கிற்கு செல்லவே வேண்டுமானால் பயணத்தின் நோக்கம், செல்லுமிடங்கள் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு அறிவித்து முன் அனுமதி பெற வேண்டும் எனத் தெரிவித்த பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி ஏற்கனவே அமுலிலிருந்த இந்த நடைமுறையை மீண்டும் அமுலுக்கு கொண்டுவருவதாகவும் குறிப்பிட்டார்.

  • சர்வதேச கைகழுவும் தினம் ஏறாவூரில் அனுஷ்டிப்பு

    ஏறாவூர் அபூ பயாஸ் ஏறாவூர்: உலக சுகாதார தினம் மற்றும் சர்வதேச கை கழுவும் தினத்தையொட்டி மட்டக்களப்பு மத்தி வலயக் கல்வியலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் ஊர்வலம் மற்றும் செயன்முறைப் பயிற்சியும் ஏறாவூரில் (15.10.2014) நடைபெற்றன.

←Previous Page
1 … 640 641 642 643 644 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar