‘திரிவு படுத்தப்படும் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை’ : அல்மனார் பள்ளிவாயலில் விசேட கருத்தரங்கு

almanar– அல் மனார் ஊடகப்பிரிவு

காத்தான்குடி: ‘திரிவு படுத்தப்படும் அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை’ எனும் தலைப்பிலான விசேட கருத்தரங்கொன்று அல்மனார் பள்ளிவாயலில் இடம்பெறவுள்ளது.

அல் மனார் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம். மும்தாஸ் மதனியின் ஆலோசனையின் பேரில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வு எதிர்வரும் 18.10.2014 சனிக்கிழமை (அதாவது நாளை) இஷாத் தொழுகையைத் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

உள்ளுர் மற்றும் வெளியூர் தலைசிறந்த உலமாக்களைக்கொண்டு இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் பங்கெடுத்து அஹ்லுஸ்ஸூன்னா வல் ஜமாஅத் கொள்கை பற்றி சரியான தெளிவினை பெற்றுக் கொள்ளுமாறும் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

Published by

Leave a comment