Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்திலிருந்து விலகல்

    கொழும்பு: இன்னும் சில நாட்களில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளப்போவதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று சனிக்கிழமை கொழும்பில் அறிவித்துள்ளது.

  • ஏர் ஏசியா விமானம் 162 பேருடன் மாயம்!

    சுரபயா: ஏர் ஏசியா விமானம் ஒன்று இந்தோனேசியாவின் சுரபயா நகரிலிருந்து புறப்பட்ட பின்னர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புடன் தொடர்பை இழந்த நிலையில், அதனைத் தேடும் முயற்சிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. சிங்கப்பூருக்குச் சென்று கொண்டிருந்த இந்த விமானத்தில் 162 பயணிகள் இருந்தனர்.

  • மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் அங்காடி வியாபாரிகள், நகர சபை தொழிலாளிகளுடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஷேட சந்திப்பு

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: 2015 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு திரட்டும் வகையில் காத்தான்குடி மற்றும் அதனை அண்டிய பிரதேசத்திலுள்ள அங்காடி வியாபாரிகள்,நகர சபை தொழிலாளிகள்,கூலித் தொழிலாளிகள்,தனியார் வாகனங்களின் சாரதிகள் ஆகியோருடனான விஷேட சந்திப்பொன்று 28-12-2014 நேற்று சனிக்கிழமை காத்தான்குடியிலுள்ள ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மட்டக்களப்பு தொகுதி தேர்தல் காரியாலயத்தில் இடம்பெற்றது.

  • Flood Apeal -from MFCD Kattankudy

    Dear brothers and sisters in Islam Assalamu Alaikkum Kattankudy: The entire country is experiencing a bad weather these days. The flood situation in Batticaloa district has worsened due to the prevailing adverse weather experienced in the areas. The flood situation has seen no improvement as continuous rains lashed the area over the last two weeks, according to…

  • பத்ரியா மக்தப் பிரிவு : புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம் கோரல்

    -டீன்பைரூஸ்- காத்தான்குடி: அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையில் நாடளாவியரீதியில் 52 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இணைந்து கல்வி பயில்கின்ற மக்தப் பாடத்திட்டத்தில் EXPRESS CLASS க்கான புதிய மாணவ, மாணவிகளை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் 7 தொடக்கம் 11 வயது வரையுள்ள மாணவ, மாணவிகளிடம் இருந்து கோரப்படுகின்றன.

  • முஸ்லிம் சமூகம் இன்னும் முதிர்ச்சி பெற வேண்டும்

    அஷ்ஷெய்ஹ் ஜுனைட் நளீமி-BA கல்குடா: இலங்கை முஸ்லிம் சமூகத்தின் போக்கு கடும் கவலையழிக்கின்றது. அரசியல் சாணக்கியம் உள்ள தலைமைகள் சமுகத்தை சாணக்கியமாக மாற்ற தவறிவிட்டன தமது சிம்மாசனங்களுக்காக. அதனால் சமூகம் அவ்வப்போது உணர்ச்சி எனும் சளியில் சரிக்கி விழுந்து கொண்டே வந்துள்ளது.

  • “மன்னார் முனாபிக் ஒருவர் இந்த அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார்” : மாத்தளையில் மஹிந்த

    மாத்தளை: நேற்றுவரை அரசாங்கம் வழங்கிய சகலவி தமான சலுகைகளையும், வளங்களையும் ஒன்றுவிடாது அனுபவித்துவிட்டு இன்று எதிரணிக்குச் சென்ற மன்னார் முனாபிக் ஒருவர் இந்த அப்பாவியான அஸ்வருக்கும் நயவஞ்சக துரோகம் இழைத்துள்ளார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

  • “ரிஷாத்தினால் சமூகத்திற்கு அபகீர்த்தி முழு முஸ்லிம்களும் ஜனாதிபதியுடனேயே”:

    காதர், அலவி, ஹிஸ்புல்லா, அஸ்வர், சஹீட், மசூர் மெளலானா கருத்து தெரிவிப்பு கொழும்பு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் நடவடிக்கையால் இந்த நாட்டில் வாழும் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் அபகீர்த்தி ஏற்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தக்க பாடம் புகட்டும்

  • வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மாத்திரம் போதாது அவர்களது வெளித்தேவையையும் நிறைவேற்ற வேண்டும்

    – நமது நிருபர் காத்தான்குடி: தற்பொழுது இலங்கை முழுவதிலும் பெய்துவரும் அடைமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சொந்த வீடுகளை இழந்து பொது இடங்களில் மக்கள் வசித்து வருகின்றனர். எமது காத்தான்குடியிலும் பாதிக்கப்பட்ட ஏராளமான மக்கள் உறவினர்களின் வீடுகளிலும், பொது இடங்களிலும் தற்காலிகமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

  • காத்தான்குடியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும்

    காத்தான்குடி: எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேர்தல் காரியாலயம் திறந்து வைக்கும் வைபவமும், மக்கள் சந்திப்பும் இடம்பெற ஏற்பாடகியிருக்கின்றது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுத்தீன் அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளார்கள்.

  • “மாகாண அமைச்சராக இருந்த சுபைரை தேசிய அமைச்சராக்குவேன்”: ஏறாவூரில் ரணில்

    – அபூ பயாஸ் ஏறாவூர்: ஜனாதிபதி தேர்தலின் பொதுவேட்பாளர் மைத்ரிபால சிரிசேனா அவர்களை ஆதரித்து ஏறாவூர், புன்னக்குடா வீதியில் இன்று மாலை கிழக்குமாகாணசபை பிரதித் தவிசாளரும்,முன்னாள் சுகாதார அமைச்சருமான அல்ஹாஜ் எம்.எஸ்.சுபைர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ,எதிர்க்கட்சித்தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் கலந்துகொண்டார்கள்.

  • “நல்லாட்சியை நோக்கிய முன்மாதிரி மிக்க அரசியல் வேலைத்திட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்”: NFGG செயலாளர் நஜா முஹம்மத்

    கொழும்பு: நேற்று (25.12.2014) காலையில் தேசிய ஐக்கிய அமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து போதுக்கூட்டமொன்றை கொழும்பிலுள்ள இலங்கை கண்காட்சிக்கும் மாநாட்டுக்குமான மையத்தில் (SLECC) ஏற்பாடு செய்திருந்தது. தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சுஹைர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜயசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க,

←Previous Page
1 … 579 580 581 582 583 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

  • Subscribe Subscribed
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Join 108 other subscribers
    • Already have a WordPress.com account? Log in now.
    • WWW.YOURKATTANKUDY.COM
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar