Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பெண் குழந்தைகளை நமக்கு கிடைத்த பாக்கியமாக கருதி வளர்ப்போம்

    முஹம்மது பஹத் நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: ‘இந்த பெண் குழந்தைகளுக்கு யார் பொறுப்பேற்று கொள்கிறார்களோ, அவர்கள் நரகம் சென்று விடாமல் தடுக்கும் தடையாக இந்த குழந்தை இருக்கும். நூல்: புஹாரி

  • கர்பலா, அல்-மனார் முன்பள்ளி மாணவர்களுக்கு NFGG இலவச சீருடை வழங்கியது

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி காத்தான்குடி: நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஏற்பாட்டில் இலவச பாலர் பாடசாலை சீருடை வழங்கும் நிகழ்வு ஒன்று இன்று (01.02.2015) மாலை கர்பலாவில் இடம்பெற்றது. கர்பலா, அல்-மனார் முன்பள்ளி மாணவர்களுக்கே இவ்வாறு இலவச சீருடை வழங்கி வைக்கப்பட்டது.

  • “பணயக்கைதியைக் கொன்றாலும் இஸ்லாமிய அரசு எதிர்ப்பு தொடரும்”: ஜப்பான்

    டோக்யோ: இஸ்லாமிய அரசு தீவிரவாதக்குழுவிடம் பிடிபட்டிருந்த இரண்டாவ்து ஜப்பானிய பணயக்கைதியான கெஞ்சி கொடோவின் படுகொலையை ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே கடுமையான கண்டித்திருக்கிறார். அக்டோபர் மாதம் கடத்திச் செல்லப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் கெஞ்சி கோடோ தலை வெட்டிக்கொலை செய்யப்படும் காட்சி இணையத்தில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து

  • “ஐ.எஸ் கோரும் சஜிதா ரிஷாவியை விடுவிக்கத் தயார்”: ஜோர்தான்

    லண்டன்: ஐ. எஸ் இயக்க ஆயுததாரிகளால் பிடித்துவைக்கப்பட்டுள்ள ஜோர்தானிய விமானியின் உயிரைக் காப்பாற்றுவதற்காக கைதி பரிமாற்றத்துக்கு தயாராக இருப்பதாக ஜோர்தான் அறிவித்துள்ளது. ஜப்பானிய பணயக் கைதி கென்ஜி கோட்டோவை ஐஎஸ் ஆயுததாரிகள் கொலைசெய்துள்ள நிலையில், ஜோர்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • தேசிய தவ்ஹீத் ஜமாஅத் நடாத்தும் மனித நேயம் பேணும் சிரமதான நிகழ்வு

    – NTJ

  • கிழக்கு மாகாணத்தில் ஆட்டோக்களுக்கு வாசிப்புமானியை நடைமுறைப்படுத்துமாறு உள்ளூர் போக்குவரத்து பிரதி அமைச்சரிடம் வேண்டுகோள்

    – சட்டமுதுமாணி எம்.ஐ.எம். அஸ்வர் மட்டக்களப்பு: இலங்கையில் சகல பிரதேசங்களிலும் ஆட்டோக்களுக்கு வாசிப்புமானி கட்டாயப்படுத்தி அமுல்ப்படுத்தப்பட்டு இருக்கும் வேளையில் கிழக்கு மாகாணத்தில் இந்த நடைமுறை அமுலில் இல்லாது இருப்பதனால் ஆட்டோவை பயன்படுத்தும் பொதுமக்கள் அனேக பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாகவும் இதனால் கிழக்கு மாகாணத்தில் ஆட்டோக்களுக்கு

  • காத்தான்குடி சமூக நலன் பேணும் அமைப்பின் 4 வது மனித நேயம் பேணும் இரத்ததான முகாம்

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு சமூகப் பணிகளை முன்னெடுத்தவரும் (Movement For Social Wellness) எனும் சமூக நலன் பேணும் அமைப்பினால் 4வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மனித நேயம் பேணும் இரத்ததான முகாம் 01-02-2015 இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி மெத்தைப்பள்ளி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

  • புதிய கட்சி ஆரம்பிக்க போறாராம் மஹிந்த

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்து அதன்மூலம் முறையான திட்டங்களை வகுத்து எதிர்வரும்  பொதுத் தேர்தலில் போட்டியிட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிலர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • அமைச்சரவை எண்ணிக்கையை குறைக்க தீர்மானம்

    கொழும்பு: பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் கீழ் அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை தடுக்க 30ஆக மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  • காத்தான்குடி நகர சபையின் சோலைவரி மோசடி குறித்து நகர சபை உறுப்பினர் பிர்தௌஸ் ஆசிரியர் முறைப்பாடு! ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரும் வாக்குமூலம்!!

    புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி: காத்தான்குடி நகரசபையினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சோலை வரி அறவீடு தொடர்பில் இடம்பெற்ற நிதி நிர்வாக மோசடி தொடர்பில் ‘வார உரைகல்’ அம்பலப்படுத்திய முறைப்பாடு குறித்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகர சபை உறுப்பினர் SHM. பிர்தௌஸ் ஆசிரியர் இன்று மட்டக்களப்பு குற்றப்புலனாய்வுப் பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.

  • மஹிந்த அரசை காலம் பார்த்து கவிழ்த்துள்ளோம் : ரிஷாத் பதியுதீன்

    கொழும்பு: முஸ்லிம் சமூகத்திற்கு பல வழிகளிலும் துன்பமிழைவித்து வந்த பலம் பொருந்திய மஹிந்த அரசாங்கத்தை காலம் பார்த்து கவிழ்த்துள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீன்தெரிவித்தார். 

  • அரசியல் விருட்சமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது: றிசாத் பதியுதீன்

    பொத்துவில்லில் இருந்து இர்ஷாத் றஹ்மத்துல்லா மற்றும் பொத்துவில் செய்தியாளர் எம்.ஹூதா பொத்துவில்: பொத்துவில் மக்களுக்கு அரசியல் வழிகாட்டல்களை கொடுக்கும் ஒரு அரசியல் விருட்சமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இருக்கப் போகின்றது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும்,கைத்தொழில் வணிகத் துறை அமைச்சருமான  றிசாத் பதியுதீன் இன்று பொத்துவில்லில் தெரிவித்தார்.

←Previous Page
1 … 535 536 537 538 539 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar