Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • காத்தான்குடியில் உலமாக்கள், கதீப்மார்களுக்கான தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கு: சவூதி அரேபியாவின் பிரதிநிதிகள் பங்கேற்பு

    பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரங்கள், வக்பு, அழைப்பு மற்றும் வழிகாட்டலுக்கான அமைச்சும், காத்தான்குடியில் இயங்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழக கல்லூரியும் இணைந்து ஏற்பாடு செய்த உலமாக்கள், கதீப்மார்களுக்கான இரண்டு நாள் தலைமைத்துவப் பயிற்சிக் கருத்தரங்கின் அங்குரார்ப்பண நிகழ்வு 31-01-2015 இன்று சனிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

  • யாஹியாகான் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கு கடிதம்

    AC. யாஹியாகான்      

  • வாழைச்சேனை கடதாசி ஆலைக்கு அமைச்சர் றிசாத் குழுவினர் விஜயம்

    – இர்ஷாட் ரஹ்மதுல்லா வாழைச்சேனை: மட்டக்களப்பு மாவட்டத்துக்கு (2015.01.31) விஜயம் செய்த கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தமது அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள வாழைச்சேனை கடதாசி ஆலைக்குச் செல்வதையும், அங்குள்ள ஊழியர்களுடன் கலந்துரையாடுவதையும் படங்களில் காணலாம்.

  • ‘அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதி தலைவர் சிப்லி பாறூக்’: காத்தான்குடியில் அமைச்சர் றிசாத் தெரிவிப்பு

    – டீன் பைரூஸ் காத்தான்குடி: இந்த நாட்டல் ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என நாம் முடிவு செய்த போது அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைத்துவம் எடுத்த தீர்மானத்தை ஏற்று கடந்த ஜனாபதி தேர்தலின் போது பல தியாகங்களுக்கு மத்தியில் எம்முடன் இணைந்து செயல்பட்ட பொறியியலாளர் சிப்லி பாறூக் இன் காத்திரமான செயல்பாடுகளை பாராட்டுவதாக அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

  • பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது அமீர் மீதான தடையை தளர்த்தியது ஐ.சி.சி

    லாஹூர்: ‘ஸ்பொட் ஃபிக்ஸிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீருக்கு 5 ஆண்டு தடை விதித்து கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.சி.சி. உத்தரவிட்டது. இந்த தண்டனை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடைகிறது.

  • சம்மாந்துறையில் தந்தையும் மகனும் தீயில் கருகி பலி

    சம்மாந்துறை: சம்மாந்துறைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி – 01 இஸ்மாயில்புரம் சுனாமி வீட்டுத் திட்டப் பிரதேசத்தில் நேற்று (30) நள்ளிரவு குடிசை ஒன்று தீப்பற்றியதில் தந்தையும் மகனும் உயிரிழந்தனர். மகள் எரிகாயங்களுடன் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  • ‘இலங்கையில் சர்வதேச விசாரணை தேவை’ – பிரித்தானிய பிரதமர்

    லண்டன்: இலங்கையில் மனித உரிமைகள் மீறல் குறித்த ஐநா விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. லண்டனில், தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவும் பிரித்தானிய தமிழர் பேரவையும் கலந்துகொண்ட ஒன்றுகூடல் ஒன்று நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

  • தலைமை நீதியரசராக கே. ஸ்ரீபவன் பதவியேற்றார்

    கொழும்பு: இலங்கையின் 44 வது தலைமை நீதியரசராக கே.ஸ்ரீபவன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். தலைமை நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒய்வு பெற்றுள்ள நிலையிலேயே கே. ஸ்ரீபவன் புதிய தலைமை நீதியரசராக நியமனம் பெற்றுள்ளார்.

  • தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் விஷேட இணைய ஊடக கருத்தரங்கு

    பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு: தொழில்சார் இணைய ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண ஊடக வள நிலையமும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு  – அம்பாறை மாவட்ட இளம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோருக்கான விஷேட இணைய ஊடக கருத்தரங்கொன்று 30-01-2015 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நொச்சிமுனை வொயிஸ் ஒப் மீடியா நெட்வோர்க் காரியாலத்தில் இடம்பெற்றது.

  • தொகுதிக்கு 300 வீடுகள் திட்டத்தின் கீழ் காத்தான்குடிக்கு 100 வீடுகளை ஒதுக்கீடு செய்யுமாறு வேண்டுகோள்

    சட்டத்தரணி எம்.ஜ.எம்.அஸ்வர் காத்தான்குடி: புதிய அரசின் 100 நாள் திட்டத்தின் கீழ் தொகுதிக்கு 300 வீடுகளை அமைத்து கொடுப்பதாக வீடமைப்பு, சமுர்த்தி அமைச்சர் சஜித் பிரேமதாச அன்மையில் அறிவித்திருந்தார்.

  • அன்புடன் சகோதரர் றிசாத் பதியுதீன், சகோதரர் அமீரலி அவர்களே..!

    – அப்துல் வஹாப் காத்தான்குடி: ஜனாதிபதி தேர்தல் வெற்றியினை உங்களது வெற்றியாகக் கொண்டாடுவதில் மும்மூரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மக்களின் நலன்களின் பால் நின்று சுட்டிக்காட்ட வேண்டிய சில முக்கிய விடயங்ககளை முன்வைப்பதற்காக இப்பகிரங்கக் கடிதத்தை எழுதுகின்றேன்.

  • சுமத்தப்பட்டுள்ள வரிகள் செல்வந்தர்களுக்கானவை

    கொழும்பு: நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க வினால் இன்று சமர்ப்பிக்கப் பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வின் ஆலோசனைகளுக்கு அமைய எமது அரசின் முதலாவது வரவு செலவுத்திட்டமாக அமைகிறது. என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். பட்ஜட் தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது கூறியதாவது,

←Previous Page
1 … 537 538 539 540 541 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar