காத்தான்குடி மக்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்ன?

voteகாத்தான்குடி: காத்தான்குடி மக்களின் எதிர்கால அரசியல் நிலைப்பாடு என்னவாக இருக்கும் எனும் கருத்துக்கணிப்பை கடந்த இருவாரங்களாக எமது தளத்தில் வாசகர்களின் ஒன்லைன் வாக்களிப்பிற்கு விடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் சில மாதங்களில் இடம்பெற இருக்கும் இந்நிலையில், எமது வாசகர்களின் கருத்துக்கணிப்புக்கள் பெரிதும் வரவேற்கப்படுகின்றன.

இதுவரைக்கும் வாக்களிக்காதவர்கள் தங்களது ஒன்லைன் வாக்கினை அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் இவ்வாறான ஓர் வாக்களிப்பை எமது வாசகர்கள் மத்தியில் ஏற்பாடு செய்திருந்தோம். எமது வாசகர்களின் வாக்களிப்பு முடிவின்படியே, மைத்திரிபாலவும் வெற்றிபெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

vote

Published by

Leave a comment