காங்கேயனோடை: 04.02.2015ம் திகதி அன்று இலங்கையின் 67வது சுதந்திரதின நாளிலே எமது மீஸான் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் முயற்ச்சியுடன் காத்தான்குடி இ.போ.சபை சாலையினால் தடைப்பட்டிருந்த காங்கேயனோடை மட்டக்களப்பு வைத்திய சாலைக்கான ஊர்வீதி வழியான பஸ் வண்டிச்சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் கலந்து கொண்ட இ.போ.சபை காத்தான்குடி சாலை முகாமையாளர், உதவி முகாமையாளர், பள்ளிவாயல்களின் தலைவர்கள், சங்கங்களின் தலைவர்கள், பொது நிறுவனங்களின் உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், கோவில் பரிபாலன சபை தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மீஸான் ஶ்ரீலங்கா நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள், தாய்மார்கள், அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகள்.
Published by

Leave a comment