காத்தான்குடியில் ஜும்ஆ தொழுகையின் பின்னர் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம்

DSC_1258– ஜுனைட் எம். பஹ்த்

காத்தான்குடி: இன்று ஜும்ஆ தொழுகையின் பின்னர் “நபிகள் நாயகத்தின் தலை முடி பத்ரிய்யாப் பள்ளியில் இருக்குதாம்! அப்துல் றஊபின் அட்டகாசத்தால் காத்தான்குடிக்கு சாபம் இறங்கும் அபாயம்!!” என்ற தலைப்பிலான துண்டுப்பிரசுரம் காத்தான்குடி தேசிய தெளஹீத் ஜமாஅத் (NTJ)இனால் வெளியிடப்பட்டது.

ntj

ntj

Published by

Leave a comment