Skip to content

WWW.YOURKATTANKUDY.COM

eye of the city

  • WELCOME
    • KATTANKUDY
  • EMERGENCY
  • SOCIAL ORG
  • CONTACT US
  • BABY NAMES
  • பேருவளை மாணிக்க வர்த்தகர் இருவர் மொஸாம்பிக்கில் மரணம்

    பேருவளை: மொஸாம்பிக் நாட்டுக்கு மாணிக் கக்கல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக சென்ற பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த இரு வர்த்தகர்களும் (10ம் திகதி) அந்நாட்டு மொண்டபேஸ் என்ற பகுதியில் மரணமாகியுள்ளனர். பேருவளை சீனன்கோட்டையைச் சேர்ந்த எம்.டபிள்யு.எம். இஸாப் (வயது 53), எம். ஸஸ்னி நவாஸ் (வயது 28) ஆகிய இருவருமே இவ்வாறு மரணமாகியுள்ளனர்.

  • “வடமாகாண தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது”

    கொழும்பு: “ஒரு அரசு என்கிற வகையில் இனப்படுகொலை ஒன்று இலங்கையில் நடைபெற்றது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது” அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதார அமைச் சருமான டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்காவால் மறைக்கப்பட்ட 3 முஸ்லிம் மாணவ மாணவிகளின் கொலை!

    – MJ லண்டன்: நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் ஷெபல் ஹில் எனும் இடத்தில் கொல்லப்பட்ட வட கரொலினா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 3 மாணவ, மாணவிகளின் கொலை விபரங்களை அமெரிக்க மூடிமறைக்க முயற்சியத்தது.

  • பயங்கர தூசு மண்டலம்” ஈரானின் 7 நகரங்களில் பள்ளிகள்,அலுவலகங்கள் மூடல்!

    – SHM டெஹ்ரான்: ஈரானின் தென் மேற்கில் உள்ள கோசஸ்தான் மாகாணத்தில் பயங்கர காற்று மாசு காரணமாக 7 நகரங்களில் பள்ளிகள், அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. வெளியில் வர முடியாத அளவுக்கு அங்கு தூசு மண்டலம் நிலவியதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

  • வாக்கடிப்படையில் முதலமைச்சு கொடுக்கப்படுமென்றால் அதற்கு தகுதியானவன் நானே: மாகாண சபை உறுப்பினர் தவம் (காணொளி)

    ஓட்டமாவடி அஹமட் இர்ஸாட் திருகோணமலை: கிழக்கு மாகாண சபையில் அதிகூடிய விருப்பு வாக்குகளான 33,000 விருப்பு வாக்குகளை பெற்றதும் மட்டுமல்லாமல் சகோதரர் ஜெமீலை விடவும் தான் பெற்ற விருப்பு வாக்குகள் கூடுதலாகும். அந்த வகையில் முதலமைச்சுப் பதவி விருப்பு வாக்கடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்குமானால் எனக்குத்தான் தரப்பட்டிருக்க வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, சென்ற கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சிராஸ் மீராசாஹிப்பும், சட்டத்தரனி நிசாம் காரியப்பரும் போட்டியிட்டனர்.

  • பாலியல் கொடுமையில் இருந்து குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள பெற்றோர்களின் பங்கு

    குழந்தையின் பாதுகாப்பில் நீங்கள் உண்மையான அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்றாலும் துரதிர்ஷ்டவசமாக அதை எப்போதும் செயல்படுத்த முடியவில்லை என்பதும் எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அவர்கள், சுய பாதுகாப்பு நடத்தையை வளர்த்துக் கொள்ளத் தேவையான தகவல்களையும் திறன்களையும் நீங்கள் அவர்களுக்கு வழங்கமுடியும்.

  • மன்னார் மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டம்

    இர்ஷாத் றஹ்மத்துல்லா மன்னார்: கைத்தொழில், வணிகத் துறை அமைச்சின் கீழ் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும்  அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் கூட்டமொன்று மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

  • மக்கள் துணிந்தால் நல்லாட்சியை நிறுவ முடியும் என்பதை நிரூபித்துள்ள ஆம் ஆத்மி கட்சியையும் டில்லி மக்களையும் பாராட்டுகின்றோம்: NFGG

    – ஊடகப்பிரிவு, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நல்லாட்சிக்கான தேசிய முன்னனி (NFGG) விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி கொழும்பு: டில்லி சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 ஆசனங்களில் 67 ஆசனங்களை ஆம் ஆத்மி கட்சி பெற்று வரலாறு படைத்துள்ளது. 95 வீத ஆசனங்களுடன் அமோக வெற்றி பெற்றிருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் டில்லி மக்களுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னனி (NFGG) தனது முழு நிறைவான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றது.

  • அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு நாளை

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடியில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காத்தான்குடி-05 அல்-ஹிறா மகா வித்தியாலத்தில் சாரணர் சின்னம் சூட்டும் நிகழ்வு 12-02-2015 நாளை வியாழக்கிழமை காலை -10 .மணிக்கு அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக காத்தான்குடி அல்-ஹிறா மகா வித்தியாலத்தின் அதிபர் ஏ.ஜி.எம்.ஹகீம் தெரிவித்தார்.

  • யோசித்த ராஜபக்ச டுபாய்க்கு நகர்வு

    கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித்த ராஜபக்ச இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. யோசித்த ராஜபக்ச நேற்று இரவு டுபாய் நோக்கி சென்ற விமானத்தில் இலங்கையை விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

  • ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் -அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது மாபெரும் விழா

    – பழுலுல்லாஹ் பர்ஹான் காத்தான்குடி: காத்தான்குடி-02, ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸா மாணவர்கள் அல்குர்ஆனை கற்று வெளியாகும் 23வது மாபெரும் விழா 13-02-2015 நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெறும். ஸாலிஹ் அல்குர்ஆன் மத்ரஸாவின் அதிபர் மௌலவி எம்.எஸ்.எம். அஸார் தலைமையில் இடம்பெறவுள்ள இவ் விழாவில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு

  • வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

    – இர்ஷாத் றஹ்மத்துல்லா முசலி: முசலி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வேப்பங்குளம் அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய தலைவரும், கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

←Previous Page
1 … 522 523 524 525 526 … 1,299
Next Page→

WWW.YOURKATTANKUDY.COM

Blog at WordPress.com.

Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use.
To find out more, including how to control cookies, see here: Cookie Policy
  • Subscribe Subscribed
    WWW.YOURKATTANKUDY.COM
    Join 108 other subscribers

    Have a WordPress.com account? Log in now.

  • WWW.YOURKATTANKUDY.COM
    View site in Reader
    Manage subscriptionsSign upLog in
    Report this content
    Collapse this bar